உங்கள் பற்களை பளீச் என மாற்ற வேண்டுமா? இதோ சில சில டிப்ஸ்!

By Kishanthini Mar 18, 2023 01:30 PM GMT
Report

நீங்கள் ஒருவரின் முகத்தை பார்த்து பேசும்போது கவனிக்கும் முதல் விடயமே அவருடைய பற்களாகத்தான் இருக்கும்.உங்களது சிரித்த முகமே உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம்.

சில பேர் பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதே என சிரிக்கக்கூட மாட்டார்கள்.இதனை சரியாக்க ஆயிரக்கணக்கில் பணத்தை செலவலித்து மருத்துவரை கூட அணுகுவார்கள்.ஆனால் இதனை இயற்கையில் குணப்படுத்தலாம்.

பற்கள் எதனால் மஞ்சள் நிறமாகிறது?

உங்களுக்கு வயதாகும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். அல்லது எனாமெல் தேயும்போது மஞ்சள் நிறமாகும். உங்கள் உணவு பழக்கவழக்கங்களும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு காரணமாகும்.

அதிக புகைப்பிடிக்கும் பழக்கம் அதிலுள்ள நிக்கோடின் உங்கள் பற்களை மஞ்சளாக மாற்றிவிடும்.

ஒரு சில உணவுகள் மற்றும் மற்றும் பானங்களிலிருந்து அமிலங்கள் வெளிப்படுவதால் பற்களிலுள்ள எனாமெல் தேய்ந்துவிடும். இந்த எனாமெல் வயதுக்கு ஏற்ப மெலிவதால் பெரும்பாலான பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். ஆனால் சில நீடித்த உணவுக் கறையுடன் கலந்தால் சாம்பல் நிற நிழலைப் பெறுகின்றன.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்குவதற்கான வழிகள் இங்கே!   

உங்கள் பற்களை பளீச் என மாற்ற வேண்டுமா? இதோ சில சில டிப்ஸ்! | Want To Bleach Your Teeth

பற்கள் மஞ்சளாவதை எவ்வாறு தவிர்க்கலாம்?  

முதலில், உங்கள் பற்களை 2 தடவைகள் துலக்குங்கள்.இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும்.

பல்துலக்குதல்

முதலில், உங்கள் பற்களை 2 தடவைகள் துலக்குங்கள்.இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும்.

ஆயில் புல்லிங்

இது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை ஆனால் காலையில் வெறும் வயிற்றிலேயே தேங்காய் எண்ணெயிலோ அல்லது வேறெந்த எண்ணெயிலோ வாயை கொப்ளிக்க வேண்டும்.

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு   

பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்தது பேஸ்டுடன் பிரஷ் செய்யவும்

பழங்கள் கொண்டு சுத்தப்படுத்தல்

  • வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல்களை தேய்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்கள். இயற்கையாகவே உங்கள் பற்களை வெண்மையாக்க எளிய வழிகளில் ஒன்று ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிடுவது. பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய சாப்பிடுங்கள்.
  • நீங்கள் சாப்பிட்ட பிறகு அல்லது குடித்த பிறகு பல் துலக்குங்கள்..
  • தேங்காய் எண்ணெய் தடவவும். உங்கள் நாக்கை துலக்குங்கள்.
  • பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தவும்.

இந்த இயற்கையான வழிமுறைகள் உங்கள் பற்கள் மஞ்சளாவதை தவிர்த்து ஆரோக்கியமான பற்களை பேண உதவும்..  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US