வீட்டில் பணம் அதிகமாக சேர வேண்டுமா?? அப்போ இதை செய்து வாசலில் தொங்க விடுங்க!!
சம்பாதிக்கும் பணம் அனைத்தும் போகும் இடம் தெரியாமலே காணப்படுகிறது.
பணத்திற்கான செலவுகளும் வந்துக் கொண்டே தான் இருக்கும். வீட்டில் தங்காத பணத்திற்காக இந்த முறையை கடைப்பி்டித்து பாருங்கள். உங்கள் வீடுகளில் எவ்வளவு சீக்கிரமாக பணம் மலைப் போன்று பொழியபோகின்றது என்று மட்டும் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
-
பச்சைநிற துணி - 2
- காய்ந்த மருதாணி விதைகள்
- ஏலக்காய் - 6
- பச்சை கற்பூரம் - 6
- ஒரு ரூபாய் நாணயம் - 9
முதலில் பச்சைநிறதுணி 2 எடுத்து அதன் உட்புற பக்கத்தில் காய்ந்த, மருதாணி விதைகள், ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை சேர்த்து 2மூட்டைகள் போன்று கட்டிக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு மூட்டையை வீட்டின் இளை வாசலில் கட்ட வேண்டும். மற்றைய மூட்டையை பணத்தை வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
குறிப்பு
இந்த பரிகாரத்தை வெள்ளிக் கிழமை மற்றும் பௌர்னமி நாட்களில் தான் செய்ய வேண்டும்.
இதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
மேலும் வெள்ளிக்கிழைமைகளில் காலை 6 மணிமுதல் மாலை 7 மணிமுதல் செய்ய வேண்டும். பௌர்னமி தினத்தில் மாலை 6மணிமுதல் இரவு 11 மணிவரை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.