இரண்டே நாட்களில் கரும்புள்ளியை போக்க வேண்டுமா?
பொதுவாக நம் சந்திக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் கரும்புள்ளி. சருமத்தில் கரும்புள்ளிகள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
முகத்திலிருக்கும் இறந்த செல்கள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாக இருக்கின்றன.
மேலும், முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் கரும்புள்ளி வர நிறைய வாய்ப்பு இருக்கிறது.
எனவே முகத்தை அசிங்கமாக்கும் இந்த கரும்புள்ளிகளை எளிய முறையில் நீக்குவதே நல்லது. ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டு கரும்புள்ளிகளை போக்க முடியும்
இப்போது அந்த இயற்கை பொருட்கள் என்ன மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதைக் இங்கே பார்க்கலாம் வாங்க.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.