வழுக்கையில கூட முடி வளர வேண்டுமா? இதை மறக்கமால் செய்தாலே போதுமாம்
பொதுவாக இன்றைய காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது.
இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மரபணுக்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இதற்கு காரணமாக கருதப்படுகின்றது.
இதனை ஒருசில இயற்கையான வழிகள் மூலம் போக்க முடியும். தற்போது அவற்றில் ஒரு வழியினை இங்கே பார்ப்போம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.