வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்...

Money
By Kirthiga Mar 06, 2023 10:30 AM GMT
Report

சம்பளப்பணம் வாங்கிய நிமிடத்திலே பல செலவுகள் இருக்கும். ஆகையால் சில நாட்களிலேயே பணம் செலவாகி விடுவதால் அடுத்த மாதம் சம்பளம் வரும் வரையில் தடுமாறுவார்கள்.

வீட்டில் செல்வத்தையும் பணத்தையும் தக்கவைக்க சில ரகசியங்கள் உள்ளன. அந்த வகையில் சமையலரையில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களே பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளவையாகும்.  

இவ்வாறு வீட்டில் உள்ள சமையலரை பொருட்களை வைத்து எவ்வாறு வீண்விரயமாகும் பணத்ததை தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

 உப்பு

வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 மணி முதல் 6.15 மணிவரையும், மதியம் 1.00 மணி முதல் 1.15 மணிவரையும், இரவு 8.00 மணி முதல் 8.15 மணிவரையும் கடையில் உப்பு வாங்கி வர பண வரவு அதிகரிக்கும்.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

பச்சைக்கற்பூரம்

பச்சைக்கற்பூரம் 3 துண்டுகள், 3 கிராம்பு, 3 ஏலக்காய் சேர்த்து அதை சிறிய முடிச்சாக மஞ்சள் நூலில் கட்டி வைத்தால் வீட்டில் பண விரையம் ஆகாது.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

ஏலக்காய் 

மூன்று ஏலக்காயை தினமும் விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

அஞ்சறைப்பெட்டி 

பணத்தை சேர்க்கும் பெட்டி, உண்டியல், அஞ்சறைப்பெட்டி என்று எங்கு வேண்டுமானாலும் ஏலக்காய், கிராம்பு, பச்சைக்கற்பூரம் முடிந்து வைத்தால் 48 நாட்களுள் பணம் அதிகரிக்கும்.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

வெந்தயம்

வெந்தயம் சிறிதளவு சமையலரையில் ஈசான்யா மூலையில் வைத்தால் சமையல் பொருட்களுக்கு குறையிருக்காது.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

புதினா 

புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி அதிகரிக்கும்.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை சுற்றி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு கூடும்.

வீட்டில் பணம் அதிகரிக்க வேண்டுமா? இவற்றை எல்லாம் செய்து பாருங்கள்... | Want To Increase Money At Home Try All Of These

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US