2 மாதத்தில் 10 கிலோ Weight குறைக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்

diet foods weight loss obesity
By Kishanthini Jul 07, 2021 11:00 AM GMT
Report

உடல் எடை குறைப்பில் பெண்கள் ஈடுப்படும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய டயட் முறைகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். 

சாதாரணமான பெண்ணுடைய ideal body weight என்ன? 

சாதாரண பெண்ணாக இருந்தால் ideal body weight 10-15kg அதிகமாக இருந்தால் over weight category.

 15-20kg அதிகமாக இருந்தால் obesity 1.

25-30kg அதிகமாக இருந்தால் obesity 2.

40kg க்கு மேலாக இருந்தால் moderate obesity.

ஒரு பெண் 15 வயது தாண்டினால் ideal body weight இல் இருந்து 10kg அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி ideal body weight கணக்கிடப்பட்டு பிரிக்கப்படும். 

ideal body weightஇல் இருந்து 10-15kg அதிகமாக இருப்பவர்கள் என்னமாதிரியான டயட் பின்பற்றலாம்?

  • உணவில் அளவை எப்போதும் குறைத்து உண்ண வேண்டும். 

  •  கொழுப்பு உணவுகளை தவரிக்க தவிர்க்க வேண்டும். (எண்ணெய் நிறைந்த உணவு, பட்டர், நெய், சிஸ், தயிர்) 

  • அசைவ உணவுகளில் மட்டன், நண்டு, இறால், ஆடு போன்றவற்றை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். 

  •  ஸ்டார்ச் உணவுகளை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைப்பழம் )

  • 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை ஃபைபர் உணவுகளை சாப்பிட்டு வரலாம். 

  • நார் காய்கறிகளான பீன்ஸ், அவரக்காய், கேத்தவரங்காய், வாழைத்தண்டு இதனை சாப்பிட்டு வரலாம்

  • நார்ச்சத்து நிறைந்த கெய்யா, மாதுளை, அன்னாசி போன்றவை இடை இடையே சாப்பிட வேண்டும்.

  obesity 2 

ideal body weight 20-25kg அதிகமாக இருப்பவர்கள் முதலில் 10kg டயட் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் டயட் எடுக்க வேண்டும். அரிசி அரிசி சார்ந்த உணவுகளை எடுக்க வேண்டும். 

அடுத்து அரசியை அறவே தவித்து தானியங்களை எடுக்க வேண்டும் உடற்பயிற்சி, யோகா சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். இதனை தொடர்ந்து செய்தால் எளியமுறையில் 20kg குறைக்க முடியும்.  

 most obesity

  40-45kg இருப்பவர்கள் உணவுப்பழக்கத்தை மாற்றவது முக்கியமாகும். அதிக உணவுகளை எடுத்து கொள்ளாமல் குறைவான உணவு, உடற்பயிற்சிகளை செய்தால் 30kg குறைக்கலாம். 

 10-15kg அதிகமாக இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுக்கலாம்? 

  • சூடான தண்ணீர் ஆப்பிள் சிடர் வினாகர் கலந்து குடிக்கலாம். டீ, காபி அதிகமாக குடிக்கமால் குறைந்த அளவில் எடுத்து கொள்ளலாம்

  • அன்னாசி ஜூஸ், தக்காளி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், பட்டர் மிக் போன்றவை 500 ml எடுத்து கொள்ளலாம். 

  • மத்திய நேரம் 1 1/2 கப் சோறுடன், ஃபைபர் காய்கறிகள் மற்றும் அமினோ அமிலங்கள் உணவுகள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தவரிக்க வேண்டும். 

  • மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை தவரிக்க வேண்டும். 

  • கீரையை வாரத்திற்கு 3,4 தடவை எடுத்து கொள்ளலாம். 

  •   இரவு சாப்பாட்டிற்கு 2 மணிக்கு முன்னர் நல்ல ஃபைபர் பழங்களை( மாதுளை, பப்பாளி, கோவா, தர்ப்பூசணி) எடுத்து கொள்ளலாம். இரவு உணவுக்கு அரிசி இல்லாத உணவுகள் சப்பாத்தி, தானிய உணவு, அடை போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். 15-30 நாட்களுக்குள் 5kg வரை குறைக்கலாம். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US