15 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் எளிதாக நீக்கி விடலாம்!
Weight loss
Fat
Home remedies
HealthTips
By Kishanthini
பொதுவாக ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகும். இதனுடன் தொப்பை பிரச்சினையும் ஏற்படும் விடும்.
தொப்பையை போக்க ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும் அதில் சிறந்த வழி இயற்கை முறையே. ஒரு சில ஆரோக்கிய பானங்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது தொப்பை குறைக்கும் ஆரோக்கிய பானம் ஒன்றை இங்கே எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.
தேவையான பொருள்
- தண்ணீர் - 600 மி.லி
- புதினா இலை- ஒரு கைப்புடி அளவு
- எலுமிச்சை பழம் - அரைத்துண்டு
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 600 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
- மேலும் நீருடன் புதினா இலை சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
மேலும் இதனுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழம் சாறு சேர்த்துக்கொள்ளவும்.
- பின்னர் 12 மணி நேரம் ஒரு மூடியால் மூடி உலர வைக்கவும்.
பிறகு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீரை உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் 100 மி.லி குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் நன்கு சுறுசுறுப்பு தன்மை உடன் காணப்படும்.
- மேலும் இந்த நீரை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் தொப்பையை எளிதாக நீக்கி விடலாம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US