30 நாட்களில் உடல் எடை பாதியாக குறையனுமா? இந்தவொரு பொருளை தினம் தண்ணீரில் போட்டு குடிங்க

Cholestrol Weight Loss
By Kishanthini Aug 05, 2022 06:48 AM GMT
Report

பொதுவாக குடம்புளி மிதமான புளிப்புச்சுவை கொண்டது. இவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் புளியைக் காட்டிலும் அதிக மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது.

விளைச்சல் அதிகமில்லாத இந்த புளி மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும். நாட்டு மருந்துகடைகளில் இவை கிடைக்கும்.

இந்த குடம்புளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது

குறிப்பாக இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் ? இது எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதை பார்ப்போம்.   

30 நாட்களில் உடல் எடை பாதியாக குறையனுமா? இந்தவொரு பொருளை தினம் தண்ணீரில் போட்டு குடிங்க | Want To Lose Half Your Body Weight In 30 Days

எப்படி எடுத்து கொள்வது? 

  • முதலில் 2 சிறிய துண்டு குடம்புளிகளை தனியாக எடுத்து கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அந்த குடம் புளியை ஊறவைத்து விடுங்கள்.

  • இரவு முழுவதும் குடம்புளி தண்ணீரில் ஊறட்டும். அப்படி இல்லை என்றால் நான்கு மணி நேரம் ஆவது புளி தண்ணீரில் ஊற வேண்டும்.

  • தண்ணீரில் புளி நன்றாக ஊறிய பின்பு அந்த தண்ணீரில் 10 புதினா இலைகள், 1/2 இன்ச் அளவு இடித்த இஞ்சி, உப்பு 2 சிட்டிகை, போட்டு நன்றாக கலந்து அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் போல கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

  • பின்பு இதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குளிக்கலாம்.

எந்த நேரத்தில் எடுத்து கொள்ளலாம்? 

காலையில் குடிக்க முடியாதவர்கள் உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து எப்போது வேண்டும் என்றாலும் குடிக்கலாம்.

தினமும் இந்த தண்ணீரை குடித்து உடன் சரியான உடற்பயிற்சியும் எடுத்து சத்தான சரியான ஆகாரங்களை சாப்பிட்டு எண்ணெய் பண்டங்களை தவிர்த்து விட்டால் உங்களுடைய உடல் எடை குறைவதில் வேகமாக நல்ல வித்தியாசம் தெரியும். 

முக்கிய குறிப்பு

 1 டம்ளர் அளவு தண்ணீருக்கு ஒரு சிறிய துண்டு குடம்புளி பயன்படுத்தினால் போதும். நிறைய குடம்புளியை போட்டு ஊற வைத்து தண்ணீரில் கொதிக்க வைத்தால் தண்ணீர் அதிக புளிப்பு சுவையில் கிடைக்கும். அதை பருகுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். உங்களுடைய தண்ணீரின் அளவைப் பொறுத்து குடம்புளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US