பானை போல் இருக்கும் வயிற்றை குறைக்கணுமா? இவற்றில் ஒன்றை செய்தாலே போதும்

Fat Cholesterol Belly Fat
By Kishanthini Jan 01, 2022 10:13 AM GMT
Report

இன்றைய காலத்தில் பெரும்பாலோனோருக்கு தொப்பை ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலினுள் தங்கிவிடுகிறது.

இதன் விளைவாக பலருக்கும் அசிங்கமாக பானைப் போன்று தொப்பை தொங்கிக் கொண்டிருக்கிறது.  

தொப்பை இருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக இதய நோய் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

 இதனை எளியமுறையில் குறைக்க ஒரு சில இயற்கை உணவுகள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பானை போல் இருக்கும் வயிற்றை குறைக்கணுமா? இவற்றில் ஒன்றை செய்தாலே போதும் | Want To Reduce Pot Like Stomach

  • தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடிக்கலாம். வெறும் எண்ணெய் குடிக்கப் பிடிக்காதவர்கள் சாலட் அல்லது சூப்பில் கலந்து குடிக்கலாம்.

  • ஆப்பிளில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்க வல்லது. ஒரு நாளைக்கு மூன்று ஆப்பிள் சாப்பிடலாம்.

  • வாழைப்பழத்தினை தினமும் சாப்பிடலாம். உணவு இடைவேளையின் போது ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் வயிற்றில் சேரும் கொழுப்பை அழித்திடும்.

  • எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது நம் உடலில் உள்ள இன்ஸுலின் அளவை குறைப்பதால் உணவை ஜீரணிக்க உதவும் கொழுப்பையும் ஜீரணிக்கும்.

  • கடலிலிருந்து கிடைக்க கூடிய மீன்,நண்டு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கும். இது நம் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை அழிக்க வல்லது.

  • தர்பூசணிப்பழம் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுப்பதால் அடிக்கடி உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றாது.

  • பாதாம் உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தினமும் மூன்று முதல் நான்கு பாதாம் வரை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.

  • அவகோடா  உண்பதால் பசியுணர்வு மட்டுப்படுத்தப்படும். அதோடு இதில் ஃபைபர் மற்றும் நல்ல கொழுப்பு இருப்பதால் உடல் எடையை தவிர்க்க முடியும்.

  • தக்காளி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.தக்காளி ஜூஸ் செய்து குடிக்கலாம். சமைத்து உண்பதை விட பச்சையாக அப்படியே சாப்பிடுவது தான் நல்ல பலன் கொடுக்கும்.

  • ஸ்ட்ராபெர்ரீ, ப்ளூ பெர்ரீ,ப்ளாக் பெர்ரீ போன்ற பழங்களை சாப்பிடலாம். இதில் இருக்கும் ஆன்தோசியானின்ஸ் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும்.
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US