நரைமுடியை கருப்பாக மாற்ற வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்

hair tips gray hair
By Kishanthini Oct 19, 2021 07:24 AM GMT
Report
302 Shares

இன்றைய தலைமுறையினருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளில் முக்கியமாக இருப்பது இளம் வயதில் ஏற்படும் நரைதான்.

பல வகையான கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் உடலளவில் பல பிரச்சனைகள் உண்டாகும்.

எனவே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தலை முடியை எவ்வாறு கருமையாக்க முடியும்.தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம்.

நரைமுடியை கருப்பாக மாற்ற வேண்டுமா? இதோ சில எளிய வழிகள் | Want To Turn Gray Hair Black

  • மருதாணி இலைகளை காம்பு இல்லாமல் சுத்தம் செய்து ஈரமில்லாமல் வைக்கவும். கடுகு எண்ணெயை இலேசாக சூடாக்கி இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இவை நரையை போக்கி கருமையை உண்டாக்கும்.

  • செம்பருத்தி இலையை அரைத்து மென்மையாக உச்சந்தலை மற்றும் கூந்தலில் மசாஜ் செய்து விடவும். 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கூந்தலை அலசி எடுக்கவும். இது நரைமுடியை தடுப்பதோடு முன்கூட்டி கூந்தல் நரைப்பதையும் தடுக்கும். செம்பருத்தி இலையை ஃப்ரெஷ்ஷாக அல்லது உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்தலாம்.

  • நெல்லிக்காய் பொடியை தேங்காயெண்ணெயுடன் கலந்து மென்மையாக சூடேற்றி உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்து விடவும். இது இளநரையை போக்க செய்யும்.

  • நல்லெண்ணெய் முடி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் முன்கூட்டிய நரை பிரச்சனையை தடுக்க செய்யும். தினசரி நல்லெண்ணெயில் உச்சந்தலையில் மசாஜ் செய்து வந்தால் சில மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

  • கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் உலர விடவும். உச்சந்தலையை குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இது முடி நரைத்தல் மற்றும் முடியின் கடினத்தன்மை இரண்டையும் போக்கும். கூந்தலுக்கு குளிர்ச்சித்தன்மை கொடுக்கும். கூந்தலை வறட்சியிலிருந்து பாதுகாத்து மென்மையாக வைத்திருக்க செய்யும்.

  • தேங்காயெண்ணெயை இலேசாக சூடேற்றி கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை இறக்கி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வேண்டியபோது உச்சந்தலையில் தடவி விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். முடி நரைத்தல் மற்றும் முடி வளர்ச்சிக்கு இந்த தீர்வு பயனுள்ளதாக இருக்கும்.

  • தாமரை இலைகளை எடுத்து குறைந்த தீயில் காட்டி சூடாக்கி சாறு எடுக்கவும். அரை லிட்டர் நல்லெண்ணெய் விட்டு தாமரை இலைகளின் சாறு சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு மூன்று நிமிடங்கள் கொதித்த பிறகு சாறு நன்றாக கலந்து எண்ணெய் மேலாக ஒரு அடுக்கில் மிதக்கும். அப்போது இறக்கிவிடவும். இந்த எண்ணெய் முன்கூட்டிய சாம்பல் நிறத்தை மாற்றுகிறது.

  • மருதாணி இலை 50 கிராம் எடுத்து தேங்காயெண்ணெய் 250 மில்லி எடுத்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை முடி அலசும் முன் கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் இளநரை பழுப்பு நிறமாகி பிறகு கருமையாகும்.

  • கீழாநெல்லி செடியின் வேர் பகுதியை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி விடவும். இதை தேங்காயெண்ணெயுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். முடியின் நிறம் மாறும் வரை இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வரலாம்.   
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US