வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டுமா? இதனை ட்ரை செய்து பாருங்கள்!

Hair Growth
By Kirthiga Mar 17, 2023 05:21 AM GMT
Report
165 Shares

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே இளவயதிலேயே இள நரை பிரச்சினை ஏற்படுகிறது.

இளநரை ஏற்பட காரணம் என்னவெனில் தோலில் உள்ள, 'மெலனோசைட்ஸ்' என்ற நிறமி தான், தலை முடி, தோலுக்கு நிறம் தருவது.

இந்த நிறமியின் உற்பத்தி குறைய துவங்கினால், தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். மரபியல் காரணிகள், சுற்றுச்சூழலில் உள்ள மாசு, ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக பி12, பி6 புரதம், இரும்பு, தாமிரம் போன்றவை குறைவதால், இளநரை வரலாம்.

இயற்கையாகவே எப்படி இளநரையை சரி செய்யலாம்?

  • இளநரையை கெமிக்கல் கலந்த கடைகளில் கிடைக்கும் ஹேர் டைகளை பயன்படுத்தி மறைக்க முயற்சி செய்யும்போது, அது மீண்டும் தோன்றுகிறது.
  • அத்தோடு அதிலுள்ள கெமிக்கல்கள் தலை சம்பந்தமான பிரச்சினைகளையும், பின்னாளில் ஏற்படுத்தலாம்.
  • ஆகையால் இந்த பக்கவிளைவுகளற்ற இயற்கை ஹேர்பேக்கினை ட்ரை செய்து கரு கரு கூந்தலை பெற்றுககொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை
  • கற்றாளை-2
  • தேங்காய் எண்ணெய் 

வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டுமா? இதனை ட்ரை செய்து பாருங்கள்! | Want To Turn White Hair Black Try This

செய்முறை

  • கறிவேப்பிலையை கழுவி காய வைத்து கொள்ளுங்கள்.
  • ஒரு பேணை எடுத்து கொள்ளுங்கள். பின்பு அது நன்றாக சூடாகும் வரை ஹை ப்லேமில் வைத்து பின் குறைத்து விடுங்கள்.
  • பின் அதனை நன்றாக வருத்துக்கொள்ளுங்கள்.
  • அது கருப்பு நிறத்தில் மாறும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.
  • பின் அடுப்பை ஆப் செய்துவிட்டு அதை அப்படியே கூலாக விட்டு விடுங்கள்.
  • அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பவுடர் பதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
  •  அதனை வடிகட்டியில் சளித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

  • இந்த வீட்டில் செய்யப்பட்ட ஹேர் கலர் பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
  • உங்கள் முடியின் நீளத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கற்றாளை இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • அல்லது கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்றாளையை பயன்படுத்தலாம்.
  • கற்றாளை 1 மேசைக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
  • 1 மேசைக்கரண்டி தேங்காய எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இவை மூன்றையும் நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.
  • நல்ல ஒரு பேஸ்ட் பதத்தில் வரும் வரை கலக்கிக்கொள்ளுங்கள்.
  • இதனை முடியின் வேர்க்கால்களில் படுமாறு அப்ளை செய்து நன்றாக மசாஜ் குடுக்க வேண்டும்.
  • ஒரு மணி நேரம் கழிய ஹெர்பல் ஷாம்பூவோ அல்லது நீங்கள் வழக்கமாக போடும் ஷம்பூவையோ பயன்படுத்தி கழுவி விடுங்கள்.
  • இதனை வாரம் தோறும் செய்து வந்தால நரை பிரச்சினை, முடி உதிரவுக்கு தீர்வு கிடைக்கும். 

கறிவேப்பிலையின் பயன்கள்.

  • கறிவேப்பிலையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
  • இவை அனைத்தும் செல்லுலார் மீளுருவாக்கம் மற்றும் உச்சந்தலையில் உள்ள இரத்த நாளங்களில் ஆரோக்கியமான சுழற்சியை ஊக்குவிக்கின்றன.
  • இந்த பண்புகள் முடி வளர்ச்சி மற்றும் தோல் புதுப்பித்தல் மற்றும் உச்சந்தலையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • கறிவேப்பிலை நமக்கு முடி சம்பந்தமான பிரச்சினைகள் வராது தடுக்கும்.
  • உணவோடு கருவேப்பிலையை பொடியாக்கி நெய்யோடு கலந்து சாப்பிட்டாலே முடி உதிர்வு பிரச்சினை ஏற்படாது. 

வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டுமா? இதனை ட்ரை செய்து பாருங்கள்! | Want To Turn White Hair Black Try This

கற்றாழையின் பயன்கள்

  • கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.
  • ஆரோக்கியமான செல் வளர்ச்சி மற்றும் பளபளப்பான முடியை ஊக்குவிக்கின்றன.
  • வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கற்றாழை ஜெல்லில் உள்ளது.
  • இந்த இரண்டு கூறுகளும் உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும்.
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US