மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும்... பிரித்தானிய தாயாரின் உருக்கமான முடிவு

Spain
By Arbin Jul 16, 2024 04:17 PM GMT
Report

ஸ்பெயின் நாட்டில் Tenerife தீவில் நான்கு வாரங்களுக்கு முன்னர் மாயமான பிரித்தானிய இளைஞரை உள்ளூர் பொலிசார் சடலமாக மீட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

4 வாரங்களுக்கு முன்னர் 

குறித்த இளைஞர் தொடர்பில் பொலிசார் உறுதி செய்துள்ள நிலையில், அவரது தாயார் வெளிப்படுத்தியுள்ள விடயம் உறவினர்களை கலங்கடித்துள்ளது.

மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும்... பிரித்தானிய தாயாரின் உருக்கமான முடிவு | Wants To See Son One Last Time Jay Slater Parents

மலைப்பகுதியில் தடுமாறி விழுந்து மரணமடைந்துள்ளதாகவே முதற்கட்ட விசாரணையை அடுத்து பொலிசார் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில்,

Tenerife தீவின் Masca பகுதியில் சடலமொன்றை மீட்டுள்ளதாகவும், உடற்கூறு ஆய்வுகள் மற்றும் அடையாளங்களின் அடிப்படையில், 4 வாரங்களுக்கு முன்னர் மாயமான 19 வயது பிரித்தானிய இளைஞர் Jay Slater-ன் உடல் அது என குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத்தினர் அளித்துள்ள DNA மாதிரியில் அது Jay Slater-ன் உடல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உறவினர்கள் வந்து அடையாளம் கண்டு உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும்... பிரித்தானிய தாயாரின் உருக்கமான முடிவு | Wants To See Son One Last Time Jay Slater Parents

கடைசியாக ஒருமுறை

ஆனால், தமது மகனை கடைசியாக ஒருமுறை காண வேண்டும் என தாயார் Debbie Duncan குறிப்பிட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, வெளியான தகவலால், Debbie Duncan மனமுடைந்த நிலையில் காணப்படுகிறார் என்றும், அவர்கள் இப்படியான ஒரு தகவலை எதிர்பார்க்கவில்லை என்றும் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, Jay Slater-ன் உடல் பொலிசார் தேடியப் பகுதிக்கு மிக அருகாமையிலேயே மீட்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் குறிப்பிட்ட பகுதியைக் கடந்து சென்றுள்ளனர் என்றும், பொலிசார் தேடும் போது Jay Slater-ன் உடல் அங்கேயே காணப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும்... பிரித்தானிய தாயாரின் உருக்கமான முடிவு | Wants To See Son One Last Time Jay Slater Parents

திங்களன்று பகல் 10 மணியளவில் Jay Slater-ன் உடல் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 29 நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் Masca பகுதியில் பிரித்தானிய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்றே உள்ளூர் பொலிசார் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

மஸ்கா கிராமத்தின் வழியாக தனியாக தனது தங்குமிடத்திற்கு செல்ல முடிவு செய்த ஜெய் ஜூன் 17 அன்று காணாமல் போனார். இதனையடுத்து ஹெலிகொப்டர், ட்ரோன் மற்றும் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஆனால், 4 வாரங்களுக்கு பின்னர் குறித்த இளைஞரின் உடல் சடலமாக மீட்கபப்ட்டுள்ளது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US