இன்னும் 2 ஆண்டுகளில் சீனாவுடன் போர்., தயாராகும் அமெரிக்கா!

China Taiwan
By Ragavan Jan 29, 2023 04:31 PM GMT
Report

2025-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்படும் என அமெரிக்க விமான படை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க விமான படையில், விமான படை இயக்க தளபதியாக உள்ள ஜெனரல் மைக் மினிஹேன் தனது தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், 2025-ம் ஆண்டில் சீனாவுடன் போரிடுவோம் என்றும், வீரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், தான் கூறுவது தவறாக இருக்க வேண்டும் என்றே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 1-திகதியுடன் வந்த அந்த கடிதம் நேற்று முன்தினமே அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் 2 ஆண்டுகளில் சீனாவுடன் போர்., தயாராகும் அமெரிக்கா! | War With China Us Air Force General Ask To PrepareGetty Images

பென்டகன் அதிகாரிகள்

இது குறித்து, அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், சீனாவின் மீது எங்களது துறை ரீதியிலான கருத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த விமர்சனங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சீனாவின் நடவடிக்கைகள் போருக்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என்பதுபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை கூறுகிறது.

தைவான் ஜலசந்தி பகுதியில், சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பது சந்தேகம் கிளப்புவதாகவும், தைவான் தீவு மீது சீனா படையெடுப்பிற்கான அறிகுறியும் தென்படுகிறது என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளரான லாய்டு ஆஸ்டின் இந்த மாத தொடக்கத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

தைவானுக்கு சீனா நெருக்கடி

தைவான் மீது சமீப ஆண்டுகளாக தூதரக, ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும் வேலையில் சீனா இறங்கியுள்ளது. சீன ஆட்சியை ஏற்கும்படியான நெருக்கடியை, தைவானுக்கு கொடுத்து வருகிறது. ஆனால், அமைதியை விரும்புகிறோம் என கூறி வரும் தைவான் அரசு, தாக்குதல் தொடுக்கப்பட்டால் தற்காப்புக்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்றும் கூறியுள்ளது

தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா கடந்த காலத்தில் வெளிப்படையாக அறிவித்தது. அதற்கேற்ப, அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்நாட்டில் வைத்து, தைவானின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்று கூறினார். அப்போது, அவரது பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க விமான படையின் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறும்போது, எங்களது கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் மற்றும் அமைதியான, சுதந்திர மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதியை பாதுகாப்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது என கூறியுள்ளார். 

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US