மோசமான நிலையிலும் சிரித்த முகத்துடன் வரவேற்ற இலங்கை! நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய வார்னர்

David Warner Sri Lanka Cricket Sri Lanka Economic Crisis Australia Cricket Team
By Fathima Jul 12, 2022 10:58 AM GMT
Report

இலங்கை மக்கள் மோசமான நிலையிலும் தங்களை சிரித்த முகத்துடன் வரவேற்றதாக, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ளது. அந்த அணியின் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னரும் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இலங்கை பயணத்தை மறக்க முடியாது எனவும், அடுத்த முறை குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மோசமான நிலையிலும் சிரித்த முகத்துடன் வரவேற்ற இலங்கை! நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய வார்னர் | Warner Said Thanks To Sri Lanka

PC: Ishara S. Kodikara/AFP/Getty

மேலும் அவர் தனது பதிவில், 'மிகவும் கடினமான சூழலில் எங்களை இங்கு உபசரித்த இலங்கைக்கு நன்றி. இங்கு வந்து விரும்பும் விளையாட்டை நாங்கள் விளையாடுவதற்கு மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறோம். மேலும், நீங்கள் அனைவரும் எங்களை ஆதரிக்கிறீர்கள் என்பதை அறிவோம். நீங்கள் எங்களுக்காக திறந்த மனதுடன் கைகொடுத்து வரவேற்றீர்கள்.

David Warner

PC: Getty Images

இந்த பயணத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். அற்புதமான இந்த நாட்டை பற்றி கூற வேண்டும் என்றால், எந்த சூழ்நிலையிலும் உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் வரவேற்பீர்கள். ஒருநாள் எனது குடும்பத்துடன் விடுமுறைக்காக இங்கு வருவேன். ஆனால் அந்த நாளுக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை, மிக்க நன்றி' என தெரிவித்துள்ளார்.   

David Warner

PC: AP Photo

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US