சூரிய கிரகணம் தொடர்பில் பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை

United Kingdom Solar Eclipse
By Balamanuvelan Apr 08, 2024 01:17 PM GMT
Report

2024ஆம் ஆண்டின் முதல் முழுமையான சூரிய கிரகணம் என்னும் அரிய நிகழ்வு இன்று நடைபெறும் நிலையில், பிரித்தானிய சாரதிகளுக்கு அது தொடர்பில் முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை

பிரித்தானியாவைப் பொருத்தவரை, உள்ளூர் நேரப்படி இன்று மாலை 7.52 மணிக்கு சூரிய கிரகணம் துவங்க உள்ளது. வடமேற்கு இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்துக் குடியரசு முதலான சில பகுதிகளில், பகுதி சூரிய கிரகணத்தைப் பார்க்கமுடியும்.

ஆக, வாகனங்களை செலுத்திக்கொண்டிருபவர்கள், சாலை மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சூரிய கிரகணத்தைப் பார்ப்பதில் கவனம் செலுத்தத் துவங்கிவிடவேண்டாம் என்கிறார்கள் அதிகாரிகள்.

சூரிய கிரகணம் தொடர்பில் பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை | Warning To Uk Drivers About Solar Eclipse

அதேபோல, வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே சூரிய கிரகணத்தை புகைப்படம் எடுக்க முயலவேண்டாம் என்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

அபராதம் விதிக்கப்படும்

மேலும், வாகனம் ஓட்டும்போது யாராவது மொபைல் போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அவர்களுக்கு 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். அத்துடன், அவர்களுடைய ஓட்டுநர் உரிமத்தில் ஆறு அபராதப்புள்ளிகள் சேர்க்கப்படும்.

வழக்கு நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்படும் பட்சத்தில், அபராதம் 1,000 பவுண்டுகள் வரை அதிகரிக்கலாம்.

சில ஆலோசனைகள்

பிரித்தானியாவைப் பொருத்தவரை, சூரிய கிரகணம் மாலை நேரத்தில் காணப்பட உள்ளது. ஆகவே, வாகன ஓட்டிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள் சில நிபுணர்கள்.

சூரிய கிரகணம் தொடர்பில் பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை | Warning To Uk Drivers About Solar Eclipse

Photo by Mark Tegethoff on Unsplash

சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக பார்க்கவேண்டாம். பாதுகாப்பான பகுதி ஒன்றிற்குச் சென்று உங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சூரியனைப் பார்க்க முற்பட்டால்கூட, கண்களை பாதுகாக்கும், அனுமதிக்கப்பட்ட, பாதுகாப்பான கண்ணாடி அணிந்து மட்டுமே சூரியனைப் பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தால் ஒளி மங்கும்போது, வாகனத்தின் வேகத்தைக் குறைக்கவும்.

சூரிய கிரகணம் தொடர்பில் பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை | Warning To Uk Drivers About Solar Eclipse

உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் சூரிய கிரகணம் காரணமாக ஏற்படும் ஒளி வித்தியாசங்கள் காரணமாக திடீரென வேகத்தைக் குறைக்கக்கூடும். ஆகவே, முன் செல்லும் வாகனங்களிலிருந்து போதுமான இடைவெளிவிட்டு வாகனங்களை செலுத்தவும்.

மொத்தத்தில், சூரிய கிரகணத்தின்போது, உங்களையும், உங்கள் வாகனத்தையும், கூடவே மற்றவர்களையும் பாதுகாக்கும் வகையில் வாகனத்தைச் செலுத்தும்படி ஆலோசனை கூறியுள்ளார்கள் நிபுணர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US