கனேடிய நகரம் ஒன்றில் அழகு சாதனப்பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை: எந்தெந்த தயாரிப்புகள் தெரியுமா?

Canada
By Balamanuvelan Jan 26, 2023 09:20 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவின் கால்கரி நகரில் பல அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது தொடர்பில் கனடா சுகாதார அமைப்பான Health Canada எச்சரிக்கை விடுத்துள்ளது.

அழகு சாதனப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கால்கரி நிறுவனங்களின் தயாரிப்பான சில அழகு சாதனப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அழகு சாதனப்பொருட்களில், நீண்ட காலம் பயன்படுத்தினால் புற்றுநோயை உருவாக்கும் சில ரசாயனங்கள் முதல் பல்வேறு தோல் பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய பொருட்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளன.

கனேடிய நகரம் ஒன்றில் அழகு சாதனப்பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை: எந்தெந்த தயாரிப்புகள் தெரியுமா? | Warnings About Cosmetic Products

image -supplied  

எந்தெந்த தயாரிப்புகள்?

பிரச்சினைக்குரிய தயாரிப்புகள் Brilliant Skin Essentials நிறுவனத்துக்குச் சொந்தமான Brilliant Rejuv line, Brilliant Rejuv Set, Topical Solution (Toner) மற்றும் Topical Cream ஆகியவையாகும்.

நான்காவது தயாரிப்பு ஒரு tretinoin கிரீம் ஆகும், அது முகப்பரு, தோல் சுருக்கம் மற்றும் முகத்தை ப்ரெஷ் ஆக்குவதற்காக இரவு நேரத்தில் பயன்படுத்தும் கிரீம் என விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் இந்த தயாரிப்புகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியுள்ள Health Canada அமைப்பு, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.  

கனேடிய நகரம் ஒன்றில் அழகு சாதனப்பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை: எந்தெந்த தயாரிப்புகள் தெரியுமா? | Warnings About Cosmetic Products

image -supplied

கனேடிய நகரம் ஒன்றில் அழகு சாதனப்பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை: எந்தெந்த தயாரிப்புகள் தெரியுமா? | Warnings About Cosmetic Products

image -supplied  

மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US