ரூ.51,117 கோடியை நன்கொடையாக வழங்கிய 96 வயது தொழிலதிபர்

Money Warren Buffett
By Karthikraja Nov 17, 2026 08:41 AM GMT
Report

Warren Buffett donates rs.51,117 crores to family foundations: வாரன் பஃபெட், ரூ.51,117 கோடியை தனது குடும்பத்தினர் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ரூ.51,117 கோடி நன்கொடை

பொ்க்ஷைா் ஹாத்வே முதலீட்டு நிறுவனத்தின் கௌரவ தலைவராக உள்ள 96 வயதான வாரன் பஃபெட், 162.5 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். 

ரூ.51,117 கோடியை நன்கொடையாக வழங்கிய 96 வயது தொழிலதிபர் | Warren Buffett Donates Rs 51117 Cr To Foundations

இந்நிலையில், வாரன் பஃபெட் 6,150 கிளாஸ் ஏ பெர்க்ஷயர் பங்குகளை 92.25 லட்சம் கிளாஸ் பி பங்குகளாக மாற்றி, அவற்றில் 36.90 லட்சம் பங்குகளை சூசன் தாம்சன் பஃபெட் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

மேலும், அவரது மகள் சூசனுடன் தொடர்புடைய ஷெர்வுட் அறக்கட்டளை, அவரது மகன் ஹோவர்ட் தலைமையிலான ஹோவர்ட் ஜி. பஃபெட் அறக்கட்டளை மற்றும் அவரது மகன் பீட்டர் நடத்தும் நோவோ அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தலா 18.45 லட்சம் பங்குகளையும் வழங்கினார்.

இதன் மூலம், 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, கேட்ஸ் அறக்கட்டளை அவரது வருடாந்திர கோடைக்கால நன்கொடையின் ஒரு பகுதியைப் பெறவில்லை. 

ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பள வேலையை விட்டவர் - இன்று பில்லியனர் தொழிலதிபர்

ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பள வேலையை விட்டவர் - இன்று பில்லியனர் தொழிலதிபர்

பல ஆண்டுகளாக, கேட்ஸ் அறக்கட்டளைக்கு சுமார் 48 பில்லியன் டொலர்வழங்கி இருந்தார்.

இந்த நன்கொடைகளுக்கு பின்னரும், வாரன் பஃபெட் இன்னும் 182,140 ‘கிளாஸ் ஏ’ பங்குகளை, அதாவது சுமார் 162 பில்லியன்டொலர் மதிப்பிலான பங்குகளை, தன்வசம் வைத்துள்ளார். 

ரூ.51,117 கோடியை நன்கொடையாக வழங்கிய 96 வயது தொழிலதிபர் | Warren Buffett Donates Rs 51117 Cr To Foundations

இந்த சமீபத்திய பங்களிப்புடன், இந்த தொண்டு நிறுவனங்களுக்கு பஃபெட் வழங்கிய பெர்க்ஷயர் ஹாதவே பங்குகளின் மொத்த நன்கொடை 29 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அமெரிக்காவின் 25 தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்கள் பட்டியலில் வாரன் பஃபெட் முதலிடத்தில் உள்ளார்.

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், பஃபெட் தனது மொத்த நிகர மதிப்பில் சுமார் 32% ஆன 68.3 பில்லியன் டொலர்களை பல்வேறு நற்பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியிருந்தார்.

தனது வாழ்நாளில் செய்யப்படும் நன்கொடைகள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஏற்பாட்டின் மூலமாகவோ, தனது மீதமுள்ள பெர்க்ஷயர் பங்குகள் டிசம்பர் 31, 2034க்குள் நான்கு குடும்ப அறக்கட்டளைகளுக்கு மாற்றப்படும் என்று பஃபெட் கூறியிருந்தார்.    

மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US