Was மற்றும் had, எந்த நேரத்தில் எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?
By Kishanthini
முதலில் பதிலளிக்கப்பட்டது: Was மற்றும் had எந்த நேரத்தில் எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? இரண்டுமே கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை குறிக்கத்தான் பயன்படுகின்றன. வித்தியாசம் என்னவென்றால்…
Was என்பது am இன் கடந்தகாலத்தை குறிக்கும்.
I was சொப்பனசுந்தரி என்றால்…
நான் (கடந்தகாலத்தில்) சொப்பனசுந்தரியாக இருந்தேன். (அதாவது இப்போது அப்படி இல்லை)
அதுவே had என்பது have இன் அல்லது has இன் கடந்தகாலத்தைக் குறிக்கும்.
I had சொப்பனசுந்தரி என்றால்…
நான் (கடந்த காலத்தில்) சொப்பன சுந்தரியை வைத்திருந்தேன். (ஆனால் இப்போது வைத்திருக்கவில்லை).
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US