ஒரே ஓவரில் மூன்று விக்கெட்! டெல்லி அணிக்கு செக் வைத்த தமிழக வீரர்..உறைந்துபோன ரசிகர்கள்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சுழலில் மிரட்டிய வாஷிங்டன் சுந்தர்
ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன.
?????? knock while it lasted ?
— Delhi Capitals (@DelhiCapitals) April 24, 2023
Well played, Mitch ??#YehHaiNayiDilli #IPL2023 #SRHvDC pic.twitter.com/6NU8IUuHvl
முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கியுள்ள டெல்லி அணி, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரின் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.
கேப்டன் வார்னர் (21), சர்பாராஸ் கான்(10) மற்றும் அமன் கான் (4) ஆகியோர் அவரது ஓவரில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தமிழக வீரர் நடராஜன், அதிரடியில் மிரட்டிய மிட்செல் மார்ஷை 25 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
WWWASHI IN THE HOUSE ? pic.twitter.com/voyerE0P68
— SunRisers Hyderabad (@SunRisers) April 24, 2023