ஸ்ம்ரிதி மந்தனா டக்அவுட்..185 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி! இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Indian Cricket Team Australia Cricket Team Smriti Mandhana
By Sivaraj Mar 01, 2026 11:37 AM GMT
Report

இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அலிஸ்ஸா ஹீலி 158 ஓட்டங்கள்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. 

 

டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி தோல்வி: பதவி விலகும் சனத் ஜெயசூர்யா

டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி தோல்வி: பதவி விலகும் சனத் ஜெயசூர்யா

முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 409 ஓட்டங்கள் குவித்தது. அலிஸ்ஸா ஹீலி (Alyssa Healy) 158 ஓட்டங்களும், பெத் மூனி 106 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) டக்அவுட் ஆக, பிரதிகா ராவல் 27 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 42 ஓட்டங்களும் விளாசினர்.

185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

எனினும் அடுத்து வந்த வீராங்கனைகள் எவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் தாண்டவில்லை. கடைசி கட்டத்தில் ஸ்நேஹ் ராணா மட்டும் போராடி 44 ஓட்டங்கள் எடுத்தார். 45.1 ஓவர்கள் வரை தாக்குபிடித்த இந்திய அணி 224 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் அவுஸ்திரேலியா 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளும், வார்ஹம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US