வெள்ளப்பெருக்கில் மூழ்கிய பாலம் - நிறைமாத கர்ப்பிணி மனைவியை காப்பாற்றிய கணவர்
கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அதிகாலையில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் சிக்கி தவித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் நடைபெற்று தற்போது வரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி மனைவியை வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளார்.
கர்ப்பிணி மனைவியை காப்பாற்றிய கணவர்
வயநாட்டில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் மத்தியில் இரண்டு சாலைகளை இணைக்கும் ஓர் பாலத்தை தண்ணீர் முழுவதுமாக மறைத்துள்ளது.
A husband in Kerala took a risky journey to take his pregnant wife to the hospital - Verified News.#KeralaRains #KeralaLandslide #Kerala pic.twitter.com/bLa5lSejmv
— Rutu (@Rutuu1331) July 31, 2024
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை காப்பாற்றுவதற்காக தண்ணீரையும் பொருட்படுத்தாமல் காரில் தனது மனைவியை ஏற்றி துண்ணிச்சலாக சென்றுள்ளார்.
இது தொடர்பாக வெளியுள்ள வீடியோ அனைவரது மனதையும் பதபதக்க வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |