பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர்

Kerala India Wayanad
By Kirthiga Aug 02, 2024 04:00 AM GMT
Report

கடும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன வயநாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் கனமழையால் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர் | Wayanad Landslide Death Increase To 316

இதனால் பல குடும்பங்கள் உயிர் உடமை இன்றி தவித்து நின்கின்றனர். செவ்வாய்கிழமை அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலரும் பலியாகியுள்ளனர்.

மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர் | Wayanad Landslide Death Increase To 316

வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணியை தொடர்ந்து செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருவியின் உதவியை நாடிய மீட்பு குழுவினர்

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர் | Wayanad Landslide Death Increase To 316

இந்நிலையில் மண்ணிற்குள் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் சகதிகளில் சிக்கி இருப்பவர்களை ஸ்கேனனர் மூலம் கண்டுப்பிடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர் | Wayanad Landslide Death Increase To 316

மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, உறக்கத்தின் போது பலர் தங்களது உயிரை விட்டது என வயநாடு முழுவதும் மரண ஓலம் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  

பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு - புதையுண்டவர்களை தேடுவதற்கு கருவியின் உதவியை நாடும் மீட்பு குழுவினர் | Wayanad Landslide Death Increase To 316

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US