பிளாஸ்டிக் இல்லாமல் உணவைச் சேமிப்பதற்கான 9 வழிகள்
பிளாஸ்டிக்குகள் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்று அனைவரும் அறிந்ததே. இது ஒரு மக்கும் தன்மையற்ற தனிமமாகும்.
பிளாஸ்டிக்கால் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளியாகின்றன, அவை உணவில் கலக்கும்போது உடல்நலக் கேடுகள் ஏற்படும்.
நீண்ட காலமாக பிளாஸ்டிக்கில் உணவை சேமித்து வருபவர் என்றால், உணவை சேமிப்பதற்கான வேறு ஒரு முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பைகள்
உணவைச் சேமிக்க பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சீல் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்தலாம்.
Vacuum பைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, இதனால் பிளாஸ்டிக்குகளுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.
Linen
Linen துணி சிறந்த தேர்வாகும். இவை சுவாசிக்கக்கூடிய துணி, அதாவது அவை நீண்ட காலத்திற்கு உணவை புதியதாக வைத்திருக்கும். மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கின்றன.
கண்ணாடி கொள்கலன்கள்
கண்ணாடி கொள்கலன்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். ஏனென்றால் அவை எந்த இரசாயன பொருட்களையும் வெளியிடுவதில்லை. இதனால், நீண்ட காலத்திற்கு உணவின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
சிலிகான் பைகள்
பிளாஸ்டிக்கிற்கு மற்றொரு பாதுகாப்பான மாற்று சிலிகான் பைகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |