மூன்றாம் உலகப்போரில் ரஷ்யாவை தோற்கடிப்போம்... பிரித்தானிய இராணுவத் தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ள புடின் ஆதரவாளர்

United Kingdom
By Balamanuvelan Jun 22, 2022 06:55 AM GMT
Report

பிரித்தானிய இராணுவத்துக்கு புதிதாக தலைமைப் பொறுப்பேற்றுள்ள Sir Patrick Sanders, போரிடத் தயாராகுமாறு பிரித்தானிய படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் பிரித்தானிய இராணுவத்தின் தரைப்படைக்கு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட Sir Patrick Sanders, மூன்றாம் உலகப்போரில் ரஷ்யாவைத் தோற்கடிக்கவேண்டும் என பிரித்தானிய படைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Sir Patrick Sandersக்கு பதிலடி கொடுத்துள்ள புடின் ஆதரவாளரும் ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரலுமான Evgeny Buzhinsky என்பவர், மூன்றாம் உலகப்போரின் விளைவாக பிரித்தானியா காணாமலே போய்விடும் என்பது Sandersக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

பிரித்தானிய தீவே போரில் காணாமல் போய்விடும், அப்போது Sandersம் அவரது பின் சந்ததியாரும் எங்கே வாழ்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறார் Buzhinsky.  

மூன்றாம் உலகப்போரில் ரஷ்யாவை தோற்கடிப்போம்... பிரித்தானிய இராணுவத் தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ள புடின் ஆதரவாளர் | We Will Defeat Russia In World War Iii

மூன்றாம் உலகப்போரில் ரஷ்யாவை தோற்கடிப்போம்... பிரித்தானிய இராணுவத் தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ள புடின் ஆதரவாளர் | We Will Defeat Russia In World War Iii

மூன்றாம் உலகப்போரில் ரஷ்யாவை தோற்கடிப்போம்... பிரித்தானிய இராணுவத் தலைவருக்கு பதிலடி கொடுத்துள்ள புடின் ஆதரவாளர் | We Will Defeat Russia In World War Iii


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US