எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை

Iran
By Arbin Jun 26, 2025 10:17 AM GMT
Report

ஈரானில் எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஒரு தொழிலதிபர், அவர் செய்த ஒரு தவறால் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

வெளிநாடுகளுக்கு விற்பனை

கடந்த 2013 ஆம் ஆண்டு ஈரானின் கோடீஸ்வர தொழிலதிபரான Babak Morteza Zanjani, பணமோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை | Wealthiest Man Of Iran Get This Punishment

கிட்டத்தட்ட 13.5 பில்லியன் டொலர்கள் (சுமார் 116,194.5 கோடி ரூபாய்) சொத்துக்களைக் குவித்த சஞ்சானி, குறுகிய காலத்தில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 40 வயதின் முற்பகுதியிலேயே ஈரானின் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறினார்.

மஹ்மூத் அஹ்மதிநெஜாத் ஜனாதிபதியாக இருந்தபோது சஞ்சானி கைது செய்யப்பட்டார். ஈரானிய எண்ணெயை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக தனது தனிப்பட்ட கணக்குகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக மாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதி நவீன ட்ரோன்கள், ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க திட்டம்: 893 பில்லியன் டொலர் கோரும் ட்ரம்ப்

அதி நவீன ட்ரோன்கள், ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க திட்டம்: 893 பில்லியன் டொலர் கோரும் ட்ரம்ப்

இந்த நேரத்தில், மேற்கத்திய தடைகள் ஈரானின் வங்கி முறையை முடக்கி, வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளைத் தடுத்தன. ஆனால் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி சஞ்சானி தனது சொந்தக் கணக்குகளில் சட்டவிரோதமாகப் பணத்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி பதவியேற்றதும், சஞ்சானி கைது செய்யப்பட்டார். ஈரானிய அரசாங்கத்திற்குத் திருப்பித் தரப்படவிருந்த எண்ணெய் வருவாயிலிருந்து 2.1 பில்லியன் டொலர்களை (ரூ. 24,109.6 கோடி) மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை | Wealthiest Man Of Iran Get This Punishment

மீண்டும் ஈரானில் தொழில்

மூன்று வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கீழ் நீதிமன்றம் ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து மார்ச் 2016 இல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், அவரது மரண தண்டனை பின்னர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை | Wealthiest Man Of Iran Get This Punishment

மட்டுமின்றி, சட்டவிரோதமாக சம்பாதித்த தொகையை அவர் அரசாங்கத்திற்குத் திருப்பிச் செலுத்தியதை அடுத்து ஜனவரி 2025ல் சஞ்சானி விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து மீண்டும் அவர் ஈரானில் தொழில் செய்ய முன்வந்ததுடன், அவரது Avan Rail நிறுவனம் ஈரான் அரசாங்கத்துடன் 800 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US