மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம்

Uttar Pradesh Marriage
By Balamanuvelan Feb 17, 2026 12:24 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கிட்டத்தட்ட திருமணம் முடிய இருந்த நேரத்தில், கடைசி கட்ட சடங்குகள் நடந்துகொண்டிருக்க, மணமகனைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று மணமகள் வீட்டாருக்குக் கிடைத்தது!

வாழ்த்த வந்த திருநங்கைகள்

சனிக்கிழமை, உத்தரப்பிரதேசத்திலுள்ள Barabanki என்னுமிடத்தில் ஒரு திருமணத்திற்கான சடங்குகள் நடந்துகொண்டிருந்திருக்கின்றன. 

மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம் | Wedding Called Off After Know Groom Is Transgender

வட இந்திய திருமணங்கள் சிலவற்றில் மணமக்களை திருநங்கைகள் வாழ்த்துவது வழக்கம்.

அவ்வகையில், இந்த மணமக்களை வாழ்த்த வந்த திருநங்கைகள், மணமகனை தங்களுக்குத் தெரியும் என்றும், அவரும் ஒரு திருநங்கை என்றும் கூற, திருமண மண்டபமே ஒரு கணம் அதிர்ந்துள்ளது. 

போட்டோசூட்டில் மும்முரம் காட்டிய தாய் - குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை

போட்டோசூட்டில் மும்முரம் காட்டிய தாய் - குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை

உண்மை வெளியானது தெரிந்ததும், மணமகன் வீட்டார் பலர் வேகமாக அங்கிருந்து வெளியேற, அவர்களுடன் வெளியேற முயன்ற மணமகனையும் அவரது தாயையும் தடுத்து நிறுத்தியுள்ளனர் மணமகள் வீட்டார்.

அதற்குள் தகவல் பரவி கிராம மக்கள் அங்கு கூட, இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட, கடைசியில் தங்களை அவமானப்படுத்திவிடவேண்டாம் என கேட்டுக்கொண்ட மணமகன் வீட்டார், மணமகளுக்கு 23,000 ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளனர்.

அதற்குள் பொலிசார் அங்கு வர, பிரச்சினை பெரிதாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், யாரும் எந்த புகாரும் அளிக்காததால், பொலிசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US