வருங்கால மருமகள் என தெரியாமலேயே கமிலாவின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ராணி! சார்லஸ் திருமணத்தில் பங்கேற்காததன் காரணம்

Wedding Queen Elizabeth II Marriage King Charles III Camilla, Queen Consort
By Raju Oct 05, 2022 09:00 AM GMT
Report

கமிலாவின் முதல் திருமணத்தில் கலந்து கொண்ட மகாராணி இரண்டாம் எலிசபெத்.

கமிலா - ஆண்ட்ரூ பார்க்கர் ஜோடிக்கு கொடுத்த பரிசு குறித்து பலரும் அறியாத தகவல்.

பிரித்தானியாவின் Queen Consort கமிலாவின் முதல் திருமணத்தில் கலந்து கொண்டு மகாராணி எலிசபெத் பரிசு கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

நாட்டின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரின் மனைவி கமிலா Queen Consort பட்டத்தை பெற்றுள்ளார். சார்லஸுக்கு கமிலா எப்படி இரண்டாவது மனைவியோ அதே போல கமிலாவுக்கும் சார்லஸ் இரண்டாவது கணவர் தான்.

ஏனெனில் கமிலாவுக்கும், ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் என்பவருக்கும் கடந்த 1973ல் திருமணம் நடந்தது. தம்பதிகள் 1995ல் விவாகரத்து செய்துவிட்டனர். கமிலா அரச குடும்பத்துக்குள் உறுப்பினராக வருவதற்கு முன்னரே அந்த குடும்பத்தாருடன் நட்பு இருந்துள்ளது, அதே போல ஆண்ட்ரூவுக்கும், ராணியார் குடும்பத்துடன் அறிமுகம் இருந்திருக்கிறது.

வருங்கால மருமகள் என தெரியாமலேயே கமிலாவின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ராணி! சார்லஸ் திருமணத்தில் பங்கேற்காததன் காரணம் | Wedding Gift Queen Gave Camilla Parker First Hubby

Alastair Grant/Associated Press

இதையடுத்து பிற்காலத்தில் தனது மருமகளாக வரபோகிறவர் என தெரியாமலேயே கமிலாவின் முதல் திருமணத்தில் ராணி எலிசபெத் கலந்து கொண்டிருக்கிறார்.

இதோடு கமிலா - ஆண்ட்ரூ ஜோடிக்கு corgi என்ற இனத்தை சேர்ந்த நாயை பரிசாக கொடுத்திருக்கிறார். இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில், கமிலாவும், ஆண்ட்ரூவும் பிரிந்த போது ராணி தான் பரிசாக கொடுத்த நாயை திரும்ப பெற்றிருக்கிறார்.

இதன்பிறகு ராணியாரின் மகன் சார்லஸுக்கும் - கமிலாவுக்கு 2005ல் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ராணி கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் தான் அந்த திருமணத்தில் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்காது எனவும், விவாகரத்தை ஊக்குவிப்பது போல ஆகிவிடும் எனவும் நினைத்து தவிர்த்தார் என கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US