10 நாளில் உடல் எடையை அதிகரிக்கனுமா? உதவும் எளிய உணவுகள்
சிலர் எப்போதும் ஒல்லியாகவே இருப்பார்கள், உடலில் சதை போட முடியவில்லையே என நினைத்து வருந்துவார்கள். சில எளிய உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் உடல் எடையில் 10 நாளில் மாற்றம் கொண்டு வர முடியும்.
தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் உடல் எடை கூடும். இவற்றில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது.
முந்திரி பழம்
ஒரு கையளவு முந்திரி பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்க ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை அளித்து உடல் எடை அதிகரிக்கும்.
keralashopy
உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிட்டு வரலாம்.
முட்டை
உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து அதிகம் உள்ள முட்டையை அதிகமாக சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்தான கொழுப்பு உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது.
இறைச்சி
திகட்டாத கொழுப்பு வகையை சேர்ந்தவை வெண்ணெய். சமையலுக்கு அதனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம். அதனை பிரட்டில் தேய்த்து உண்ணலாம் அல்லது நொறுக்குத் தீனியை வறுக்கும் போதும் இதனை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக உணவுகளுக்கு சுவையை கூட்ட வெண்ணெயை சேர்ப்பது வழக்கமான ஒன்று தான். வெண்ணெய் மற்றும் நெய்யில் நல்ல வாசனையும், சுவையும், உடல் எடை அதிகரிக்க தேவையான கலோரிகளும் உள்ளது.
கொழுப்பில்லா இறைச்சி கலோரிகளால் நிறைந்துள்ளது. அதனால் அதனை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
Lutavia/Getty Images