வாரத்திற்கு 3 முறை வாழைத்தண்டு Juice: எடை குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள் தெரியுமா?

Weight Loss
By Kirthiga Apr 10, 2024 03:15 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை எந்தவொரு நோயும் அண்டாமல் பார்த்துக்கொள்வதில் தான் அதிக ஆசை இருக்கும்.

அந்தவகையில் வாழைத்துண்டு பல முறைகளில் உங்களது உடலிற்கு நன்மையை வழங்கி வருகிறது.

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

வாழைத்தண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக சிறுநீரக கற்களை வெளியேற்ற பயன்படுகிறது.

இரத்த சோகை, நீரிழிவு நோய், சிறுநீர் பாதை தொற்று, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், எடை குறைப்பு மற்றும் நச்சு நீக்கம் போன்ற பிற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கிறது.

வாரத்திற்கு 3 முறை வாழைத்தண்டு Juice: எடை குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள் தெரியுமா? | Weight Loss Banana Stem Juice Benefits In Tamil

வாழைத்தண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

  • வைட்டமின் பி
  • 6 வைட்டமின் சி
  • பொட்டாசியம்
  • மக்னீசியம்
  • காப்பர்
  • இரும்புச்சத்து
  • மாங்கனீசு
  • கார்போஹைட்ரேட்
  • நார்ச்சத்துக்கள்

வாரத்திற்கு 3 முறை வாழைத்தண்டு Juice: எடை குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள் தெரியுமா? | Weight Loss Banana Stem Juice Benefits In Tamil

இதை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். ​

  • உடல் கழிவுகளை வெளியேற்றும். ​

  • உடல் பருமனை குறைக்கும். ​

  • சிறுநீரகக் கோளாறுகளை தீர்க்கும். ​

  • அனீமியாவை போக்கும். ​

  • மலச்சிக்கல் தீர்க்கும்.

  • ​கெட்ட கொலஸ்டிரால் குறைக்கும். ​

  • ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

வாரத்திற்கு 3 முறை வாழைத்தண்டு Juice: எடை குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள் தெரியுமா? | Weight Loss Banana Stem Juice Benefits In Tamil

எப்படி தயார் செய்யலாம்?

  • முதலில் தண்டுகளின் வெளிப்புற அடுக்கைக் கழுவி அகற்றி, சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

  • அடுத்து அதை மிக்ஸியில் சேர்த்து விழுது போன்று அரைத்துக்கொள்ளவும்.

  • நிலைத்தன்மையை சரிசெய்ய தண்ணீரைச் சேர்த்து குடிக்கலாம்.

  • பானத்தில் உள்ள அதிக நார்ச்சத்து அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகிறது. எனவே இதை வடிக்கட்டாமல் குடிப்பது நல்லதாகும்.

  • மேலும் இதை மோரில் கலந்து குடித்தாலும் நல்லது.   

வாரத்திற்கு 3 முறை வாழைத்தண்டு Juice: எடை குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள் தெரியுமா? | Weight Loss Banana Stem Juice Benefits In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US