உடல் எடையை குறைப்போர்களின் கவனத்திற்கு! இந்த உணவுகளை அவசியம் உங்க டயட்டில் எடுத்துகோங்க..விரைவில் பலன் கிடைக்கும்

Fat Food cholesterol weight loss
By Kishanthini Oct 05, 2021 06:37 AM GMT
Report

பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனால் கஷ்டப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் கூட உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதிப்படுவதை நாம் காணமுடிகிறது. இதற்கு வாழ்க்கை முறை மற்றும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் தான் காரணமாக இருக்கிறது.

இதனை தவிர்க்க வேண்டுமாயின் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து, கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

அந்தவகையில் தற்போது உடல் எடையை குறைக்க என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

உடல் எடையை குறைப்போர்களின் கவனத்திற்கு! இந்த உணவுகளை அவசியம் உங்க டயட்டில் எடுத்துகோங்க..விரைவில் பலன் கிடைக்கும் | Weight Loss Low Calorie Foods That Are Filling

  • ப்ரோக்கோலி இது எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. எனவே உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களை பெற ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

  •  கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே உங்கள் டயட் லிஸ்டில் கேரட் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். இது உடல் எடையை குறைக்க மட்டுமின்றி கண் பார்வையை மேம்படுத்தவும் சிறந்து விளங்குகிறது.

  •  காலே முட்டைகோசு குடும்பத்தை சேர்ந்தது. இதன் இலைகள் பச்சை நிறத்திலும், ஊதா கலந்த மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் இதன் சாறு எடுத்து பருகலாம். இது உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

  • அருகுலா வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியையும், இரத்த உறைதலையும் அதிகரிக்க உதவுகிறது. இதனை தொடந்து சாப்பிட்டு வர உடல் எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

  • ஆரோக்கியமான உடல் எடை இழப்புக்கு முக்கியமான உணவு ஆப்பிள் தான். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வாருங்கள். 

  • பெர்ரி பழத்தில் இயற்கையாகவே கலோரிகள், நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்பை ஊக்குவிக்கின்றன. எனவே ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள். மேலும் கிராம் கருப்பட்டி, அவுரிநெல்லி போன்றவையும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US