Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி?

Weight Loss Healthy Food Recipes
By Kirthiga Feb 25, 2024 07:14 AM GMT
Kirthiga

Kirthiga

in உணவு
Report

வழக்கமாக இரண்டு இட்லி சாப்பிடும் பலர் ராகி தட்டு இட்லி ஒன்று சாப்பிட்டாலே போதும் வயிறு முழுவதும் நிரம்பி விடும். தட்டு இட்லியாக இருப்பதால் முழுமையான உணர்வும் கிடைக்கும்.

மேலும் ராகியில் உள்ள ஊட்டசத்துகள் அனைத்தும் உடலிற்கு அதிகமாகவே கிடைக்கும்.

வீட்டில் செல்வம் குறைவதற்கான அறிகுறி இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வீட்டில் செல்வம் குறைவதற்கான அறிகுறி இது தான் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ராகியில் உள்ள ஊட்டசத்துகள்

கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. ஆரோக்கியமான உணவு ஆகும். இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது.

Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி? | Weight Loss Ragi Idli Recipe In Tamil

எனவே ராகி வைத்து எப்படி வீட்டிலேயே இட்லி செய்து சாப்பிடலாம் என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி

  • ராகி

  • தண்ணீர்

  • உளுந்து

அம்பானி குடும்பத்தின் மருமகன், மருமகள்கள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?

அம்பானி குடும்பத்தின் மருமகன், மருமகள்கள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?

  • வெந்தயம்

  • உப்பு

  • எண்ணெய்

Ragi Idli: உடல் எடையை குறைக்கும் ராகி இட்லி செய்வது எப்படி? | Weight Loss Ragi Idli Recipe In Tamil

செய்முறை

  • முதலில் இரவு முழுவதும் ஊறியதை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

  • பிறகு உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை மிக்ஸியில் அரைத்து அதை அரைத்து வைத்திருக்கும் ராகி - இட்லி மாவுடன் சேர்த்து கலக்கவும்.

  • இதையடுத்து தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும் அரைக்கவும்.

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

நடிகர் விஜயகுமார் வீட்டு திருமணம் - பேத்திக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

  • அரைத்த இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

  • அடுத்த நாள் இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து ராகி இட்லி மாவை அதில் ஊற்றவும்.  

  • இதை 20 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் சுவையான ராகி இட்லி தயார்! 

இந்த பிரச்சினை இருப்பவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடவே கூடாது - ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

இந்த பிரச்சினை இருப்பவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடவே கூடாது - ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US