நான் ஜிம் பக்கம் போனது இல்ல! சீரியல் நடிகை ரட்சித்தாவின் வெயிட் லாஸ் சீக்ரெட்ஸ்: EXCLUSIVE VIDEO

Serial actress Health tips Rachitha NaamIruvarNamakkuIruvar SaravananMeenatchi
By Logeswari Sep 15, 2021 02:30 PM GMT
Report

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நமது உள்ளங்களை கொள்ளை அடித்தவர் ரட்சித்தா. இவர் தமிழ்நாட்டு மக்களின் மனதில் செல்ல மருமகளாக குடிபெயர்ந்துள்ளார். கிடைச்சா இப்படி ஒரு மருமகள் தான் கிடைக்கணும் என்று அனைவரும் பொறாமைப்பட வைத்தவர்.

அப்படிப்பட்டவர் சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் வரை எப்படி ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இதற்கான காரணத்தையும் வெயிட் லாஸ் டிப்ஸ் குறித்தும் ஓப்பனாக கூறியுள்ளார். வாங்க பார்க்கலாம்..

டிப்ஸ்:- 

  • காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு சூடு தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் ஒரே வாரத்தில் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை உணரலாம். அதுபோல ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்றில் இருந்து நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

  • குறிப்பாக வெறும் தண்ணீரை எடுத்து கொள்ளாமல் அதில் சிறிதளவு வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி போன்றவற்றை சேர்த்து ditox வாட்டராக எடுத்து கொண்டால் உடனடியாக எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியமில்லை.வீட்டிலே உடற்பயிற்சி மூலம் எடையை ஈசியாக குறைக்கலாம்.

  • காலை மற்றும் மாலை வேளைகளில் வாக்கிங் செல்லவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். எடையை குறைக்க நினைப்பவர்கள் கனவில் கூட எண்ணெய் பொருள்களை நினைத்து கூட பார்க்கக்கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே நாம் நினைத்த மாதிரி உடல் எடையை குறைக்க முடியும்.


  • சரியான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை செய்தால் எந்தவித உணவையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. பிடித்த உணவுகளை சாப்பிடலாம்.

சாப்பிட வேண்டிய நேரங்கள்:-

காலை டிபனை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் எடுத்துகொள்ளவேண்டும். அது போல மதியம் 1.00 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு டிபனை 7:00 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் 15 நாட்களில் 1.5 கிலோ வரைக்கும் எடையை குறைக்கலாம்.     


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US