உடல் எடை குறைய உதவும் உணவுகள்! இதை ட்ரை பண்ணி பாருங்க!
Strawberry
Beans
Weight Loss
By Kirthiga
பொதுவாகவே அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். ஒரு மனிதன் தன் உயரத்துக்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது பல்வேறு விதமான ஆபத்தை உடல் ரீதியாக ஏற்படுத்தும்.
அதிக அளவு உடல் எடை பல்வேறு வகையான நோய்களுக்கு அழைப்பு விடுக்கும் என்பதுவே அது. சர்க்கரை நோய, ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை என்று உடல் எடை அதிகரிப்பு என பலவகை ஏற்படும்.
ஆகவே உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம் என இந்த பதவில் தெரிந்துக்கொள்வோம்.
- உடல் எடையை குறைக்க சரியான உணவாக சியா விதைகள் இருக்கிறது. சியா விதைகளை உணவாக எடுத்துக்கொள்ளும் போது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.
- நெல்லிக்காய், திராட்சை, செர்ரி என பெரி பழங்களில் இனிப்பு, புளிப்பு சுவையை கொண்டிருப்பதோடு குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே இது எடை குறைய உதவும்.
- உடலுக்கு தேவையான புரதங்கள், ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் முட்டையில் கிடைக்கின்றன. இதை எடுத்துக்கொள்வதால் உடல் எடை சீக்கிரமாக குறையும்.
-
தினமும் காய்கறிகளை வைத்து சூப் செய்து குடிப்பதன் மூலம் எடை குறையும். குறைவான கலோரியை கொண்டிருப்பதால் சூப் குடிப்பதால் வயிறு நிறைவாக இருக்கும்.
- நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த ஓட்ஸ், குறைவான கலோரி கொண்டிருப்பதோடு குறைவாக சாப்பிட்டாலே உங்கள் வயிறை முழுமையாக்கிவிடும்.
- சீஸில் கல்சியமும் புரதமும் அதிகமாக இருப்பதால், உடல் எடையை குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
- கொழுப்பற்ற இறைச்சியில் புரதமும் இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. இதில் கொழுப்புகள் இல்லாததால் இது உடல் எடையை குறைக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US