தினமும் 2 முறை சாப்பிட்டால் போதும்... மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைத்திடலாம்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
ஆனால் அவர்களது உடல் அமைப்பானது இதற்கு வழிவகுக்க சிரமப்பட வைக்கும். ஆகவே எப்படி உடல் எடையை குறைத்து உடல் அமைப்பை சீராக வைத்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தினசரி இரண்டு வேளை உணவு
தினமும் காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் சாப்பிடுவது வழக்கம். ஆனால் உடல் எடையை குறைக்க ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டாலே போதும் என பலர் தெரிவிப்பார்கள்.
ஆனால் இரண்டு வேளை உணவை எடுத்துக்கொள்ளலாம். காலை 10 மணிக்கு ஒரு முறையும், இரவு 7 மணிக்கு ஒரு முறையும் சாப்பிடலாம்.
தற்போது பலர் ஸ்பூன் வைத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாகி விட்டது. ஆனால் உணவை கைகளால் தொட்டு உணர்ந்து அள்ளி சாப்பிட வேண்டும்.
உண்ணும் உணவை 24 பங்குகளாக பிரித்து, ஒவ்வொரு பங்கை அள்ளி சாப்பிடும் போதும் 24 முறை மென்று கூழாக்கி விழுங்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |