222 ரன் பார்ட்னர்ஷிப், முதல் போட்டியிலேயே 5 விக்கெட்! தெறிக்கவிட்ட வீராங்கனைகள்

West Indies cricket team England Cricket Team
By Sivaraj May 31, 2025 03:50 AM GMT
Report

மகளிர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டம்மி பியூமான்ட், எமி ஜோன்ஸ் 

டெர்பியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மகளிர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டம்மி பியூமான்ட் மற்றும் எமி ஜோன்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சதம் விளாசிய டம்மி பியூமான்ட் (Tammy Beaumont) 104 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

Tammy Beaumont/Amy Jones

முதல் விக்கெட்டுக்கு பியூமான்ட், எமி ஜோன்ஸ் கூட்டணி 222 ஓட்டங்கள் குவித்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எமி ஜோன்ஸ் (Amy Jones) தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 246 ஓட்டங்களாக உயர்ந்தபோது எமி ஜோன்ஸ் 122 (121) ஓட்டங்களில் அவுட் ஆனார். 

Nat-Sciver Brunt

அடுத்து வந்த நட் சிவர் பிரண்ட் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து 345 ஓட்டங்கள் குவித்தது. ஹேலே மேத்யூஸ், அஃபி ஃப்ளெட்சர் தலா 2 விக்கெட்டுகளும், ஃப்ரேசர் மற்றும் அல்லெயனே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  

20 வயது வீரரை "வாட்டர் பாய்" என கிண்டலடித்த விராட் கோஹ்லி? வைரல் வீடியோவால் வசைபாடும் ரசிகர்கள்

20 வயது வீரரை "வாட்டர் பாய்" என கிண்டலடித்த விராட் கோஹ்லி? வைரல் வீடியோவால் வசைபாடும் ரசிகர்கள்

கியானா ஜோசப் 62 ஓட்டங்கள்

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 48 (47) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஜைடா ஜேம்ஸ் 7 ஓட்டங்களில் வெளியேற, கியானா ஜோசப் 62 (74) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

Woman England vs Woman West Indies, 2025

ஆனால் அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் லின்சே ஸ்மித் (Linsey Smith) பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆலியா அல்லெயனே 44 ஓட்டங்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் 237 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

Qiana Joseph

இதன்மூலம் இங்கிலாந்து அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லின்சே ஸ்மித் தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எம் ஆர்லோட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Linsey Smith 

Woman England vs Woman West Indies, 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US