ஹாட்ரிக் வெற்றி! நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி
மகளிர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
3வது டி20 போட்டி
Canterburyயில் மகளிர் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்தது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் சோஃபி டிவைன் 42 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
GRAB from Glenny! 🤯
— England Cricket (@englandcricket) July 11, 2024
Live clips 👉 https://t.co/2kgTcomBf2#EnglandCricket pic.twitter.com/aDrWq4WKS5
இங்கிலாந்து தரப்பில் எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், லாரென் ஃபிலெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அலிஸ் கேப்ஸி 67 (60) ஓட்டங்களும், டங்க்லி 35 (26) ஓட்டங்களும் விளாசினர். பிரான் ஜோனஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Off to a flyer! 😍
— England Cricket (@englandcricket) July 11, 2024
Live clips 👉 https://t.co/2kgTcomBf2#EnglandCricket pic.twitter.com/TSzNZtNYUk
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி 13ஆம் திகதி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Half-century for Alice Capsey 👏
— England Cricket (@englandcricket) July 11, 2024
Live clips 👉 https://t.co/2kgTcomBf2#EnglandCricket pic.twitter.com/kPHLPvSDNj
Series win secured!!! ✅#EnglandCricket pic.twitter.com/wNpILy57va
— England Cricket (@englandcricket) July 11, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |