பிரித்தானிய பிரதமரின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்யும் நபர்: யார் அவர்?

United Kingdom
By Balamanuvelan May 13, 2026 05:26 AM GMT
Report

பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 1,500 இருக்கைகளை லேபர் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இதற்கிடையில், பிரதமர் பதவியைப் பெற ஒருவர் சூழ்ச்சி செய்வதாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.

யார் அந்த நபர்?

பிரித்தானிய பிரதமர் பதவி மீது கண் வைத்துள்ள அந்த நபர் பெயர் வெஸ் ஸ்ட்ரீட்டிங். அவர் பிரித்தானியாவின் சுகாதாரச் செயலராக உள்ளார். 

பிரித்தானிய பிரதமரின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்யும் நபர்: யார் அவர்? | Wes Streeting Plan To Take Over Starmer Govt

புகழ் பெற்ற பலர் அமர்ந்த பிரித்தானியாவின் பிரதமர் இருக்கையில் அமரத் துடிக்கும் ஸ்ட்ரீட்டிங்கின் பின்னணியைக் கேட்டால், அதை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம் போல உள்ளது.

இதற்கிடையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைக் கவிழ்க்க சதி நடக்கிறதாமே என்று கேட்டால், ஐயையோ, அப்படி எல்லாம் இல்லை. நானும் ஸ்ட்ரீட்டிங்கும் சினிமாவுக்குப் போயிருந்தோம்.

ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிடும் யாராவது நேரத்தை வீணடித்துக்கொண்டு சினிமா பார்த்துக்கொண்டிருப்பார்களா என்கிறார், ஸ்ட்ரீட்டிங்கின் நண்பரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீற்றர் கைல். 

பதவி விலகமாட்டேன்... அடம்பிடிக்கும் பிரித்தானிய பிரதமர்

பதவி விலகமாட்டேன்... அடம்பிடிக்கும் பிரித்தானிய பிரதமர்

என்ன சினிமாவுக்குப் போனீர்கள் என்றால், தி டெவில் வேர்ஸ் பர்தா என்னும் திரைப்படத்துக்குப் போனோம் என்கிறார் கைல்.

விடயம் என்னவென்றால், அந்த கதையின் கருவே, பிரபல நிறுவனம் ஒன்றின் தலைவரைக் கவிழ்த்துவிட்டு அவரது பதவியைப் பிடிக்கும் கதாநாயகியைக் குறித்ததுதான்!

சரி, பிரித்தானிய பிரதமராக விரும்பும் ஸ்ட்ரீட்டிங்கின் பின்னணியைப் பார்ப்போம். ஸ்ட்ரீட்டிங்கின் தாத்தா ஒரு கொள்ளைக்காரர்! ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்ததற்காக சிறை சென்றவர் அவர். 

பிரித்தானிய பிரதமரின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்யும் நபர்: யார் அவர்? | Wes Streeting Plan To Take Over Starmer Govt

ஸ்ட்ரீட்டிங்கின் பாட்டியும் சிறை சென்றவர்தான்.

ஸ்ட்ரீட்டிங்கின் பாட்டி சிறையிலிருக்கும்போது, பிரித்தானிய அரசியலையே குலுங்க வைத்த கிறிஸ்டைன் கீலர் என்னும் இளம்பெண்ணை சந்தித்துள்ளார்.

ஸ்ட்ரீட்டிங் பிறக்கும்போது, அவரது பெற்றோர் பதின்மவயதினர். முறையே 18 மற்றும் 17 வயதுடைய பெற்றோருக்குப் பிறந்தவர் ஸ்ட்ரீட்டிங்.

அரசு வழங்கிய வாடகை வீட்டில் ஏழ்மையில் வாழ்வைத் துவங்கிய ஸ்ட்ரீட்டிங், பல்கலையில் பயிலும்போது ஓரினச்சேர்க்கையாளராக அறியப்பட்டார்.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இன்றைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் 172 இருக்கைகள் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றபோது, வெறும் 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஸ்ட்ரீட்டிங்.

ஆக, இவ்வளவு புகழ் பெற்ற? ஸ்ட்ரீட்டிங்தான் அடுத்து பிரதமராவதற்காக சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாராம். அவரது நண்பர்களோ, அவர் ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டவில்லை, லேபர் கட்சியின் தலைவராவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US