இன்னும் எந்த தகவலும் இல்லை... மாயமான லண்டன் நபர் தொடர்பில் கலங்கும் குடும்பம்

London Pakistan
By Arbin Mar 18, 2023 06:35 AM GMT
Report

மேற்கு லண்டனை சேர்ந்த 72 வயது நபர் திடீரென்று காணமல் போயுள்ள நிலையில், ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லை என மொத்த குடும்பமும் கவலை தெரிவித்துள்ளது.

எந்த தகவலும் இல்லை

மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோ பகுதியில், தமது குடியிருப்பில் கடைசியாக காணப்பட்டுள்ளார் 72 வயதான ஷாஃபி முகமது. ஆனால் மார்ச் 10ம் திகதி, வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது மருமகள் 33 வயதான லினா கிண்டா கவலை தெரிவித்துள்ளார்.

இன்னும் எந்த தகவலும் இல்லை... மாயமான லண்டன் நபர் தொடர்பில் கலங்கும் குடும்பம் | West London Man Missing Family Worried 

Image: Lina Khinda

இதுவரை அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பது தங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக ஷாஃபியின் மொத்த குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

அவரது வயது, மட்டுமின்றி, இப்படியான ஒரு சூழலில் அவர் ஒருபோதும் இருந்ததில்லை என்பதே தங்களுக்கு கவலை ஏற்படுத்துவதாக லினா கிண்டா தெரிவித்துள்ளார்.

பொதுவாக குடியிருப்பில் இருந்து வெளியே சென்றால், எங்கு செல்கிறோம் என்பதை தெரியப்படுத்திவிட்டு செல்வார் எனவும், ஆனால் தற்போது அப்படியான எதுவும் நடக்கவில்லை என்பதுடன், அவரது அலைபேசியும் தொடர்பில் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பலமுறை நிலைகுலைந்து விழுந்துள்ளார்

72 வயதான ஷாஃபி இருதயம் தொடர்பான பிரச்சனைகள் கொண்டவர் எனவும் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்படுபவர் எனவும், இதனால் பலமுறை நிலைகுலைந்து விழுந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் எந்த தகவலும் இல்லை... மாயமான லண்டன் நபர் தொடர்பில் கலங்கும் குடும்பம் | West London Man Missing Family Worried

Image: Lina Khinda

அப்படியான ஒரு சூழலில் தற்போது ஷாஃபி சிக்கியிருக்கலாம் எனவும் உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிய வம்சாவளி பிரித்தானியரான ஷாஃபி 5 அடி 9 அங்குலம் உயரமும், 60 கிலோ எடையும் கொண்டவர் எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி ஷாபி மாயமான விவகாரத்தில் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், லண்டனில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் தாங்கள் சென்று விசாரித்துள்ளதாகவும், உள்ளூரில் விளம்பரமும் செய்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஷாஃபிக்கு மனைவி பிள்ளைகள் என எவரும் இல்லை என்பதால், ரத்த சொந்தங்களே தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US