ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல்

Germany
By Balamanuvelan May 01, 2026 11:35 AM GMT
Report

ஜேர்மன் கடற்கரை ஒன்றில் சிக்கியிருந்த திமிங்கலம் ஜேர்மன் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டதுபோல் உள்ளது.

கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Timmy Reaches Denmark In Rescue Effort

மார்ச் மாதம், ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்தனர். 

படைகளை குறைக்கப்போவதாக ஜேர்மனியை மிரட்டும் ட்ரம்ப்

படைகளை குறைக்கப்போவதாக ஜேர்மனியை மிரட்டும் ட்ரம்ப்

பின் மெல்ல அதன் தலைப்பகுதியை கடலை நோக்கித் திருப்பி, அது எப்படியாவது கடலை நோக்கி நீந்திச் சென்றுவிடுமா என அவர்கள் காத்திருக்க, அந்த திமிங்கலமோ மீண்டும் கரையைப் பார்த்து திரும்பியது. 

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Timmy Reaches Denmark In Rescue Effort

32 அடி நீளமுடைய, பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால், அப்படிச் செய்வது அதற்கு காயத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், மீட்புக் குழுவினர், அந்த திமிங்கலத்தின் அருகில் வேகமாக படகுகளை செலுத்துவதன் மூலம் அலைகளை உருவாக்குவது முதலான பல்வேறு விடயங்கள் மூலம் அதை கடலுக்குள் திருப்பி அனுப்ப முயன்றுவந்தார்கள்.

ஆனால், அதனால் பலன் எதுவும் கிடைக்காததால் மீட்புக்குழுவினர் கவலையடைந்தார்கள். 

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Timmy Reaches Denmark In Rescue Effort

 இந்நிலையில், பெரிய இயந்திரங்கள் மூலம், கடற்கரையிலிருந்து கடலுக்குள் செல்லும் ஒரு வாய்க்காலை உருவாக்கினார்கள் மீட்புக் குழுவினர்.

அதைத் தொடர்ந்து, ஆச்சரியமளிக்கும் வகையில், அந்த திமிங்கலம் மெல்ல அந்த வாய்க்கால் வழியாக நகரத் துவங்கியது, பின்னர் அது Lübeck வளைகுடா பகுதியில் நீந்திக்கொண்டிருந்தது தெரியவந்தது.

ஆனால், மீண்டும் அந்த திமிங்கலம் Wismar என்னும் நகருக்கருகே ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டது.

ஜேர்மானியர்கள் காட்டும் ஆர்வம்

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Timmy Reaches Denmark In Rescue Effort

விடயம் என்னவென்றால், அந்த திமிங்கலம் ஜேர்மன் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டதுபோல் உள்ளது.

ஆம், ஜேர்மன் ஊடகங்கள் அதற்கு டிம்மி என பெயர் வைக்க, அதை எப்படியாவது கடலின் ஆழமான பகுதிக்குள் அனுப்பிவிட ஏராளமானோர் முயன்று வருகிறார்கள்.

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Timmy Reaches Denmark In Rescue Effort

இரண்டு பெரும் ஜேர்மன் கோடீஸ்வரர்கள் அந்த திமிங்கலத்தை கடலுக்குள் அனுப்பும் முயற்சிக்கான பணத்தை வழங்கிவருகிறார்கள்.

இந்நிலையில், barge என்னும் ஒரு பெரிய தட்டையான படகில் நீர் நிரப்பி, அதன் மூலம் டிம்மி திமிங்கலத்தை கடலின் ஆழமான பகுதிக்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: சமீபத்திய தகவல் | Whale Timmy Reaches Denmark In Rescue Effort

இந்த முயற்சி வெற்றி பெறுமானால், அந்த திமிங்கலம் இன்று வடகடலுக்குச் சென்றுவிடும் என்று கூறியுள்ளார் Mecklenburg-Western Pomerania மாகாண சுற்றுச்சூழல் அமைச்சரான Till Backhaus.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US