மற்ற நாடுகளை விட ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள்

Germany
By Balamanuvelan Jul 03, 2026 10:25 AM GMT
Report

வெளிநாட்டவர்கள் ஜேர்மனிக்கு குடிபெயரும்போது, அங்கு வீட்டு வாடகை முதல் பல விடயங்களுக்கான செலவு அதிகம் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கும்.

ஆனால், பல நாடுகளை ஒப்பிடும்போது, ஜேர்மனியில் சில விடயங்கள் மற்றும் சேவைகளுக்கு குறைவாகவே செலவிடவேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள்

1. அழகு சாதனங்கள்

மற்ற நாடுகளை விட ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள் | What 7 Things Are Cheap In Germany

ஜேர்மனியில், அழகு சாதனங்கள், குளிக்க பயன்படுத்தும் ஜெல், சன்ஸ்கிரீன் முதலானவை சில மருந்தகங்களில் விலை குறைவாகக் கிடைக்கும்.

2. ஜேர்மன் சொக்லேட்கள்

மற்ற நாடுகளை விட ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள் | What 7 Things Are Cheap In Germany

ஜேர்மன் சொக்லேட்கள், கம்மிகள், மில்க்கா சொக்லேட் போன்ற இனிப்பு வகைகள் வெளிநாடுகளைவிட ஜேர்மனியில் குறைவான விலையில் கிடைக்கும்.

3. போர்டு கேம்கள்

மற்ற நாடுகளை விட ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள் | What 7 Things Are Cheap In Germany

ஜேர்மனியில், போர்டு கேம் வகை விளையாட்டு உபகரணங்கள் இறக்குமதி செலவுகள் தவிர்க்கப்படுவதால் விலை குறைவாகக் கிடைக்கும்.

ஜேர்மன் மருத்துவமனையில் தீ: இருவர் பலி, பலர் காயம்

ஜேர்மன் மருத்துவமனையில் தீ: இருவர் பலி, பலர் காயம்

4. உள்ளூர் பியர்

உள்ளுர் பியர் வகை மதுபானங்கள் ஜேர்மன் பல்பொருள் அங்காடிகளில் விலை குறைவாகக் கிடைக்கும்.

சொல்லப்போனால், போத்தல்களில் அடைக்கப்பட்ட விற்பனை செய்யப்படும் குடிநீரை விட பியர் விலை குறைவாக இருக்கும்.

5. பொதுப்போக்குவரத்து

பொதுப்போக்குவரத்துக்கு பெருமளவில் மானியம் வழங்கப்படுவதால், ஜேர்மனியில் போக்குவரத்துச் செலவு குறைவே.

6. பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு கார்கள்

மற்ற நாடுகளை விட ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள் | What 7 Things Are Cheap In Germany

ஜேர்மனியில் தயாரிக்கப்படும் கார்களான ஃபோக்ஸ் வேகன், பி எம் டபிள்யூ போன்ற கார்கள், குறிப்பாக, பயன்படுத்தப்பட்ட கார்கள், இறக்குமதி மற்றும் சொகுசுக் கார்களுக்கான வரிகள் தவிர்க்கப்படுவதால் குறைவான விலையில் கிடைக்கும்.

7. உயர் கல்வி

மற்ற நாடுகளை விட ஜேர்மனியில் விலை குறைவாகக் கிடைக்கும் விடயங்கள் | What 7 Things Are Cheap In Germany

ஜேர்மனியைப் பொருத்தவரை, பொதுப்பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. இதுபோக, உயர் தர பிராண்டட் காலணிகள், பைகள் மற்றும் வசானை திரவியங்களும் ஜேர்மனியில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US