இல்லத்தரசிகளே! இந்த உணவுகளை தவறி கூட குக்கரில் சமைச்சிடாதீங்க! எச்சரிக்கை தகவல்

Health tips Food chart Pressure cooker
By Logeswari Sep 25, 2021 08:05 AM GMT
Report
300 Shares

இந்த நவீன காலத்தில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. குக்கரில் சமைப்பதால் வேலைகள் சீக்கிரமாக முடிந்து விடும் எண்ணத்தில் பலர் குக்கரில் சமைக்கின்றனர்.

அப்படி சமைக்கப்பட்ட உணவுகளில் ஒரு சில நன்மைகள் மட்டுமே இருக்கும் நிலையில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளது. அது போல ஒரு சில உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாது.

அவ்வாறு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் பாதிக்கும். சரி வாங்க எந்த உணவுகளை குக்கரில் சமைக்க கூடாது குறித்து தெரிந்து கொள்வோம்.

  • நீங்கள் பிரஷர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்களின் உடல் ஆரோக்க்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
  • ஆனால் குக்கரில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை சமைக்கலாம். ஏனென்றால் அதில் ஏற்படும் வெப்பம் காரணமாக காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளியே செல்லாமல் குக்கருக்கு உள்ளேயே இருப்பதால் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்.
  • அரிசி, உருளைக்கிழங்கு போன்ற ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை நீங்கள் சமைக்கும் போது அது உங்களுக்கு புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இல்லத்தரசிகளே! இந்த உணவுகளை தவறி கூட குக்கரில் சமைச்சிடாதீங்க! எச்சரிக்கை தகவல் | What Are The Effects Of Cooking In Pressure Cooker

  • கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை குக்கரில் சமைக்கலாம். ஏனெனில் பாத்திரங்களில் சமைக்கும்போது வேக நேரமெடுக்கும். பிரஷர் குக்கரில் சமைக்கும்போது விரைவில் வெந்துவிடும் மற்றும் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US