பிரித்தானியாவிலிருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான பிரான்ஸ் விதிகள் என்னென்ன? வெளியான முழு விபரம்
France
Restrictions
UnitedKingdom
Unvaccinated
Travellers
5 மாதங்கள் முன்
பிரித்தானியாவிலிருந்து வரும் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
அதேசமயம், பிரித்தானியாவிலிருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகளுக்கான பிரான்ஸின் விதிகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
பிரான்ஸ் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட விதிகளின் முழு விபரம்:
- தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என அனைத்து பயணிகளும் புறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட தொற்று பாதிப்பு இல்லை சோதனையை சமர்ப்பிக்க வேண்டும்.
- பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரும் அல்லது பிரான்சிலிருந்து பிரித்தானியா பயணிக்கும் தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கு அத்தியாவசிய காரணம் தேவை.
- தடுப்பூசி போடப்படாத பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு முன், பிரான்சில் தங்கயிருக்கும் முகவரியை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
- பிரான்ஸ் வந்தவுடன், அவர்கள் இந்த முகவரியில் கண்டிப்பாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும்.
-
தனிமைப்படுத்தல் பிரான்ஸ் பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US