ஆண்களே! 100 வருஷம் இளமையா, ஆரோக்கியமாக வாழணுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க

Health tips Healthy life Food chart
By Logeswari Sep 21, 2021 07:33 AM GMT
Report

அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் இளமையாக, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது தான் பலரின் ஆசை. நூறு வயசு வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் அதற்கேற்ற வகையில் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறைகளை கையாண்ல் நீண்ட நாள் வாழ வழிவகுக்கும். சரி வாங்க எந்த மாதிரி உணவுகளை எடுத்து கொண்டால் ஆரோக்கியமாக வாழ்வது குறித்து பார்க்கலாம்.

  • பீன்ஸ் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக விளங்குகிறது. உங்கள் தினசரி உணவில் ஏதேனும் ஒரு பீன்ஸை சேர்த்துக் கொள்ளவும். பீன்ஸில் புரதம் அதிகமாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
  • ப்ரோக்கோலி, காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் இயற்கையாகவே பல சத்துக் கலவைகள் நிறைந்து உள்ளன. இவை உங்கள் இதயத்திற்கு நன்மை செய்கின்றன.

  • அதிக ஆயுளுடன் வாழும் மக்கள் தங்களின் சர்க்கரை உட்கொள்வதில் மிகவும் கவனமுடன் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதில்லை.

ஆண்களே! 100 வருஷம் இளமையா, ஆரோக்கியமாக வாழணுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க | What Are The Procedure O Live Healthy Life

  • குறைந்த அளவு சர்க்கரை எடுத்து கொள்வதில் முயற்சி செய்து வருகின்றனர். இறைச்சியை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது. பச்சை காய்கறிகள், டோபு மற்றும் சோயாவை புரதத்தின் ஆதார உணவாக வைத்திருங்கள். காய்கறிகளை அதிக அளவு வேக வைத்து உணர்வதால் நீண்ட நாள் இளமையாக வாழ உதவுகிறது.   
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US