எப்போதும் சோர்வா இருக்கா? இது கூட காரணமாக இருக்கலாம்..

Food Sleep HealthTips
By Logeswari Aug 18, 2021 08:13 AM GMT
Report

நீங்கள் சோர்வாக இருக்கும் சமயத்தில் அது உங்களை மனச் சோர்வுக்கு ஆளாக்க நேரிடும். உங்களுக்கு செய்ய நிறைய வேலை இருக்கிறது என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஆனால் அதைச் செய்ய உங்களிடம் மிகக் குறைந்த சக்தி மட்டுமே இருக்கும். ஆகவே உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகவும் வாய்ப்புண்டு.

ஒருவகையில் சோர்வாக இருத்தல் நன்றாக இருந்தாலும் எப்போதும் சோர்வாக இருப்பது உடல் நலத்தை கெடுக்கும். இதனால் முடிந்த அளவிற்கு மனதை சந்தோஷமாக வைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சோர்வு அடைய முக்கிய காரணங்கள்:-

  • மனதில் ஏற்படும் தேவையற்ற பதற்றம் மன அழுத்தம் போன்றவை சேர்ந்து சோர்வை உண்டாக்கும். இதனால் நீங்கள் காரணமே இல்லாமல் சோர்வாக காணப்படுவீர்கள். இது எதிர்மறை எண்ணங்களை ஊக்குவிக்க செய்யும்.

  • அடிக்கடி படிக்கட்டு ஏறி இறங்குவதால் தசை வலி, தலை வலி போன்றவை ஏற்படும். உடல் நிலை சரியில்லாத பொழுது ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற நோய்களும் சோர்வை உண்டாக்கும்.

எப்போதும் சோர்வா இருக்கா? இது கூட காரணமாக இருக்கலாம்.. | What Are The Reasons For Feeling Tired

  • நாம் சரியான நேரத்திற்கு தூங்கவில்லை என்றாலும் மன சோர்வு ஏற்படும்.ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறங்குவது மிகவும் அவசியம்.
  • உங்கள் மூளை அதிக சுமைகளை சுமப்பதால் தகவல்களைச் செயலாக்குவதில் சிக்கல் இருக்கும். இது விஷயங்களை நினைவில் வைக்க முடியாமல் போகும் மற்றும் தெளிவாக சிந்திக்கும் திறனை இழப்பீர்கள்.

  • நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் பசியிழப்பு தன்மையை உண்டாக்குகிறது. இதனால் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் இருக்கும். இதனால் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். நீங்கள் பெரும்பாலும் உணவைத் தவிர்த்துவிட்டு குறைந்தபட்ச ஆற்றலோடு உயிர்வாழ முயற்சிப்பீர்கள்.                
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US