சூடான நீரில் சீரகத்தை கலந்து குடிப்பதால் உடல் எடை குறையுமா?

health tips weight loss Cofee cumin water
By Logeswari Aug 21, 2021 06:25 AM GMT
Report

சீரகத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கல்லீரல், நுரையீரல் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது.

சமையலில் மணமிக்க பொருளான சீரகம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சீரகத் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில் சீரகம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சுத்தப்படுத்த உதவுகின்றது. இதனால் உடல் எடை குறைக்க சீரகம் உதவியாக இருக்கின்றது. அடிக்கடி பசி எடுக்க கூடாது என்று சிலர் மாத்திரைகளை பயன்படுத்துவது உண்டு.

ஆனால் நமது இயற்கை முறையிலே பசிக்கு ஒரு தீர்வை காணலாம். சரி வாங்க சீரகத்தின் செயல்பாட்டுமுறை மற்றும் அதனின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

சூடான நீரில் சீரகத்தை கலந்து குடிப்பதால் உடல் எடை குறையுமா? | What Are The Uses Of Cumin Water

நன்மைகள்:-

  • சீரக தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவைற்ற கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.

  • நவீன வாழ்க்கை சூழலில் முறையற்ற உணவுப் பொருள் பழக்கம், காற்று மாசுபாடு போன்றவை நம் உடலில் எளிதாக நுழைந்து விடுகின்றன. ஆனால் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

  • தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சூடான சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

  • சீரகத் தண்ணீர் இரத்தத்தில் உள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். அதோடு இரத்த அழுத்தம் வராமல் தடுக்கின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US