தொங்கும் தொப்பையை குறைக்க என்ன செய்வது? இதோ அதற்கான ஒரு சில டிப்ஸ்

Weight Loss
By Yashini Jan 19, 2024 07:00 AM GMT
Report

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.

இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அந்தவகையில் உடலில் அசிங்கமாக தெரியும் தொப்பையை குறைக்க ஒரு சில எளிய டிப்ஸ் குறித்து விரிவாக காணலாம். 

தொங்கும் தொப்பையை குறைக்க என்ன செய்வது? இதோ அதற்கான ஒரு சில டிப்ஸ் | What Can Be Done To Reduce Belly Fat In Tamil

தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சைப் பழ சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க தொப்பைக் குறையும்.

எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து உடலில் தங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

காலை உணவுகளில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மெல்ல மெல்ல குறைய தொடங்கும்.   

தொங்கும் தொப்பையை குறைக்க என்ன செய்வது? இதோ அதற்கான ஒரு சில டிப்ஸ் | What Can Be Done To Reduce Belly Fat In Tamil

குறிப்பாக, காலையில் சுண்டல் போன்ற புரதசத்து நிறைந்த உணவையோ, முட்டை மற்றும் தயிர் போன்ற உணவையோ சேர்த்துக் கொள்வது நல்லது.

வறட்டு இருமலை விரட்டும் வீட்டு வைத்தியம்.., சித்த மருத்துவரின் கூற்று

வறட்டு இருமலை விரட்டும் வீட்டு வைத்தியம்.., சித்த மருத்துவரின் கூற்று

நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகளவு தண்ணீர் குடிப்பது வயிற்று பகுதியில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

தினமும் அரை மணி நேரம் வேகமான நடைப்பயிற்சி, ரன்னிங், ஜாகிங், நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை செய்யலாம்.  

தொங்கும் தொப்பையை குறைக்க என்ன செய்வது? இதோ அதற்கான ஒரு சில டிப்ஸ் | What Can Be Done To Reduce Belly Fat In TamilShutterstock

அதேபோல் உட்கார்ந்து எழுதல், படுத்துக்கொண்டே வயிறுடன் கூடிய உடலை எழச்செய்தல், படுத்துக்கொண்டே பெடல் செய்வதுபோல் கால்களை இயக்குதல், தண்டால் போடுவது, கால்களை மேல் இருந்து கீழாக இயக்குவது போன்றவற்றைச் செய்யலாம்.

அன்னாசி பழத்தை துண்டுகளாக நறுக்கி அதில் ஒரு டம்ளர் நீர் மற்றும் 4 ஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்து வர தொப்பை குறைய தொடங்கும்.

சரும பொலிவை அதிகரிக்க இந்த ஒரே ஒரு பழ பேஸ்பேக் போதும்: இப்படி பயன்படுத்துங்க

சரும பொலிவை அதிகரிக்க இந்த ஒரே ஒரு பழ பேஸ்பேக் போதும்: இப்படி பயன்படுத்துங்க

  

வெள்ளரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வெள்ளரிக்காயில் உள்ள அல்கலைன் தொப்பையை குறைக்க பெரிதளவில் உதவுகிறது. 

தொங்கும் தொப்பையை குறைக்க என்ன செய்வது? இதோ அதற்கான ஒரு சில டிப்ஸ் | What Can Be Done To Reduce Belly Fat In Tamil

நெல்லிக்காய் மற்றும் இஞ்சி கலந்த சாறினை தொடர்ந்து குடித்து வர கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மேலும் உணவில் தயிர் சேர்த்துக்கொள்வதனாலும் தொப்பையை எளிமையாக குறைக்கலாம்.

இரவில் ஜங்க் புட் மற்றும் ஃபாஸ்ட் புட் எனப்படும் சிக்கன் ரைஸ், பீட்சா,பர்கர் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது கெட்ட கொலஸ்ட்ரால் தேங்கி தொப்பை வராமல் தடுக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US