வயிற்று புழு ஏற்பட என்ன காரணம்? இதனை எப்படி தவிர்க்கலாம்?
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் தொந்தரவு தான் குடற்புழு தொந்தரவு.
புழுக்கள், உருளை புழுக்கள், சாட்டை புழுக்கள், ஜியார்டியா, கொக்கிப் புழுக்கள், நாடாப் புழுக்கள் போன்றவை காணப்படுகின்றன.
நமது வயிற்றில் வாழும் இந்த புழுக்கள் நிறைய வகைகளில் நம்மை தொந்தரவு செய்கிறது.
இந்த குடல் வாழ் புழுக்களை அழிக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும். இல்லாவிடின் இது வேறு பல பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
அந்தவகையில் வயிற்றில் புழுக்கள் ஏற்பட காரணம் என்ன? இதனை எப்படி தவிர்க்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.