ஆடைகள் வாங்கும் போது XL, XXL அளவுகளில் வாங்கிறீங்களா? அதற்கு இது தான் அர்த்தம்
நாம் வாங்குகின்ற ஆடைகளில் போடப்பட்டிருக்கும் XL, XXL எனும் ஆடையாளங்களுக்கு பலருக்கும் அர்த்தம் தெரியாது. அதற்கான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
XL, XXL அளவுகள்
நாம் எந்த ஒரு விஷயத்திலும் பொது அறிவுடன் இருத்தல் மிகவும் முக்கியமாகும். நம்மில் பலருக்கும் ஆடை என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.
இதில் ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற வகையில் அளவுகள் போடப்பட்டிருக்கும். அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? எப்போதாவது இதை சிந்துள்ளீர்களா? அதற்கான அர்த்தம் அதாவது ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பது அர்த்தம்.
XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது. அந்த வகையில் XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும்.
இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.
இதே போன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் குறிக்கும். ஆண்கள், பெண்கள் என அனைத்து ஆடைகளுக்கும் இதுவே குறியீடாகும்.
இனிமேலாவது அளவுகளின் அர்த்தங்களை தெரிந்து சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.