Summit - என்பதின் பொருள் என்ன?
By Kishanthini
Summit என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன:
1.உச்சம், சிகரம், (மலையின் அல்லது குன்றின்) உச்சி;
2. (பன்னாட்டு அரசுத் தலைவர்களுக்கிடையேயான) உச்சி மாநாடு
முதல் பொருளுக்கு எடுத்துக்காட்டு
"We reached the summit of the Everest."= "நாங்கள் எவரெஸ்ட் உச்சியை அடைந்தோம்."
இரண்டாம் பொருளுக்கு எடுத்துக்காட்டு
" The next SAARC summit will take place in Colombo." = "(தென்னாசிய நாடுகளுக்கிடையேயான) அடுத்த'சார்க்' உச்சி மாநாடு கொழும்புவில் நடைபெறும்."
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US