சாப்பாடு சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Cholestrol
Cold Fever
Lemon
Constipation
By Kishanthini
பொதுவாக பிறகு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது உடலுக்கு பல அற்புத பலன்களை வழங்குகின்றது.
இது குடிப்பதற்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.
அதிலும் நீங்கள் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் இந்த எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்தால், இன்னும் பல பயன்களை அள்ளி தருகின்றது.
எனவே உணவு உண்டவுடன் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
- உணவு உண்ண பின் வெந்நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், அது செரிமானத்திற்கு உதவுகிறது. அதே சமயம், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் இது தடுக்கிறது.
- சுடு நீர் மற்றும் எலுமிச்சை நீர் கலவையானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. ஏனெனில் இதில் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது, இது சளி, காய்ச்சலில் இருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.
- லெமனேட் உங்கள் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்களை வெளியேற்ற உதவுகிறது. அதனால்தான் தினமும் சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
- உணவுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதுடன், இரத்த அழுத்தமும் கட்டுப்படும்.
- தினமும் உணவு உட்கொண்ட பிறகு எலுமிச்சை சாறு குடித்து வந்தால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US